இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் –  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் -  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கர்நாடகாவில் நந்தினி நெயில் தான் பிரசாதம்: உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தான் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில். இங்கு எல்லோருக்கும் பிடித்தது லட்டு தான். ஒருவருக்கு இரண்டு லட்டுகள் பிரசாதமாக கொடுத்து வருகின்றனர். கர்நாடகாவில் நந்தினி நெயில் தான் பிரசாதம் இப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் அந்த லட்டை சோதனை செய்து பார்த்ததில் அதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் கர்நாடக அரசு … Read more

Ind vs Ban: டெஸ்ட் கிரிக்கெட் 2024 – 700 நாட்களுக்கு பிறகு சதம் விளாசிய ரிஷப் பண்ட்!

Ind vs Ban: டெஸ்ட் கிரிக்கெட் 2024: இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் இன்னிங்சில் இந்தியா 376  ரன்களும், வங்கதேசம் வெறும் 149 ரன்களில்  ஆல் அவுட் ஆகின. Ind vs Ban: டெஸ்ட் கிரிக்கெட் 2024 இதனை தொடர்ந்து இன்று இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. தற்போது களமிறங்கிய இந்திய தொடர்ந்து … Read more

தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி – போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி - போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை பிடித்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அரசு கொண்டு வந்த முதல் திட்டம் தான் மகளிர் இலவச பேருந்து. தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இருந்து வந்தாலும் கூட, தொடர்ந்து இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி இந்நிலையில் புதிய திட்டத்தை போக்குவரத்துக் கழகம் கொண்டு வந்துள்ளது. … Read more

பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை – அரசின் அசத்தலான திட்டம்!!

பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசின் அசத்தலான திட்டம்!!

பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை: பொதுவாக பெண்களின் பல போராட்டங்களில் ஒன்று தான் மாதவிடாய் காலம். அப்போது அவர்களின் வலி கொடுமையானதாக இருக்கும். அந்த சமயத்தில் அவ்வளவு  வலிகளுடன் பணியில் வேலை பார்த்து வருகிறார்கள். பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை எனவே அந்த நாட்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Join WhatsApp Group அதாவது … Read more

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி? என்ன காரணம் தெரியுமா?

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி? என்ன காரணம் தெரியுமா?

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி: விஜய் டிவியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 8  -ல் புதிய தொகுப்பாளராக களமிறங்கி மக்களை சிரிக்க வைத்து வந்தவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை. நன்றாக போய்க் கொண்டிருந்த இந்த ஷோவில் இருந்து திடீரென அந்த ஷோவில் இருந்து விலகினார். மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி அதற்கு காரணம் சக பெண் ஆங்கர் ஒருவர் தான் … Read more

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. weather report news in tamil தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

திருச்சியில் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம் – பஞ்சப்பூரில் அமைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!

திருச்சியில் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம் - பஞ்சப்பூரில் அமைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!

திருச்சியில் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம்: சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என அறிவித்திருந்தார். திருச்சியில் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம் அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பெரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மொரணப்பள்ளி கிராமத்தில் ஓசூர் மாநகராட்சியால் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டில் கட்ட அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. அதே போல தற்போது தமிழகத்தின் முக்கிய மாவட்டமான திருச்சி பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து … Read more

சென்னை சூட்கேஸில் பெண் சடலம் – மூளையை சமைத்து சாப்பிட கொலையாளி!

சென்னை சூட்கேஸில் பெண் சடலம் - மூளையை சமைத்து சாப்பிட கொலையாளி!

சென்னை சூட்கேஸில் பெண் சடலம்: சென்னை மாநகரம் கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவர் துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு போலீஸ் தனது படையுடன் சென்று சூட்கேசை கைப்பற்றினார். சென்னை சூட்கேஸில் பெண் சடலம் இதையடுத்து அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் விசாரனை செய்து வந்த நிலையில், … Read more

Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024 – வங்கதேசத்தை  149 ரன்களுக்கு ஆல் அவுட்  செய்த இந்திய அணி!

Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024 - வங்கதேசத்தை  149 ரன்களுக்கு ஆல் அவுட்  செய்த இந்திய அணி!

Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்தது.  இதில்  டாஸ் வென்ற வங்கதேச அணி 1st பௌலிங்கை தேர்வு செய்தது. Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024 அதன்படி பல கனவுகளுடன் களத்தில் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 339 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. அதை … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம் – 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம் - 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் இருக்கும் அவர் தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்வையிட சென்ற போது வெட்டி படுகொலை செய்தனர். Join WhatsApp Group இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட ௨௫ … Read more