மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை பிடித்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. Join WhatsApp Group மேலும் அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு புதிய வசதிகளை செய்து கொடுத்து வருகிறது அரசு. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட் நியூஸ் இந்நிலையில் மாற்றுத் … Read more