தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காலையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை நிலவி வருகிறது. தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை இதனால் பொதுமக்கள் கடும் அவதியில் இருந்து நிலையில், வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று நேரத்தில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை … Read more