துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்? வெளியான முக்கிய தகவல்!
துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டு தற்போது தான் சென்னைக்கு வந்தடைந்தார். துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின் இதற்கிடையில் தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்படுவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என தொடர்ந்து திமுக தரப்பில் இருந்து கூறிவருகின்றனர். Join WhatsApp Group ஆனால் இது குறித்து உறுதிப்படுத்தும் … Read more