சிக்ஸர் மூலம் சேப்பாக்கம் சுவரை உடைத்த கோலி – பீஸ்ட் மோடில் தெறிக்கவிட்ட விராட்!!
சிக்ஸர் மூலம் சேப்பாக்கம் சுவரை உடைத்த கோலி: வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமாக இருக்கிறது. முதல் போட்டிக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. சிக்ஸர் மூலம் சேப்பாக்கம் சுவரை உடைத்த கோலி இதற்காக சேப்பாக்கம் வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கிங் விராட் கோலியும் பங்கேற்று வெறித்தனமாக தன்னை தயார் படுத்தி வருகிறார். அதன்படி இன்று … Read more