“நீ நான் காதல்” சீரியல் நடிகைக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள்!
Iss Pyaar Ko Kya Naam Doon என்ற தொடரின் ரீமேக்கான “நீ நான் காதல்” சீரியல் நடிகைக்கு திருமணம் குறித்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நீ நான் காதல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த நவம்பர் 2023ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “நீ நான் காதல்” மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த தொடர் Iss Pyaar Ko Kya Naam Doon என்ற தொடரின் … Read more