முதுமை தோற்றத்திற்கு மாறும் 2K கிட்ஸ் ! 1997 முதல் 2012குள் பிறந்தவர்களா நீங்கள், அப்போ நீங்களும் லிஸ்டில் இருக்கீங்க !

முதுமை தோற்றத்திற்கு மாறும் 2K கிட்ஸ்

முதுமை தோற்றத்திற்கு மாறும் 2K கிட்ஸ். Gen -Z தலைமுறையினர் என்று சொல்லப்படும் 1997-2012 ம் ஆண்டுக்குள் பிறந்த இளைஞர்கள் சீக்கிரமே வயதான தோற்றத்தை பெறுவதாக தற்போது நடத்திய மருத்துவ ஆய்வில் அதிர்ச்சியான விஷயம் வெளியே வந்துள்ளது. அதை பற்றிய மேலும் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். முதுமை தோற்றத்திற்கு மாறும் 2K கிட்ஸ் சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜோர்டான் ஹெவிலக் என்பவர் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் நானும் … Read more

கேன்சர் செல்களை அழிக்கும் சிறந்த உணவுகள். இந்த உணவுகளை சாப்பிட்டால் கேன்சர் வராது…

கேன்சர் செல்களை அழிக்கும் சிறந்த உணவுகள்

கேன்சர் செல்களை அழிக்கும் சிறந்த உணவுகள். சமீபத்தில் சோசியல் மீடியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது கேன்சர் நோயினால் ஏற்படும் மரணம் தான். கேன்சர் நோய் வந்தாலும் சிலர் அதிலிருந்து மீண்டு இன்னும் தங்கள் வாழ்நாளை கழித்து கொண்டுதான் இருக்கின்றனர். சிலர் தங்கள் வாழ்நாளை இழந்து விடுகின்றனர். இந்த கேன்சர் நோயிலிருந்து எப்படி தப்பிப்பது? நாம் தினம் சாப்பிடும் உணவு பொருட்களில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே பெரும்பாலும் இந்த நோயிலிருந்து தப்பித்து கொள்ளலாம். … Read more

இரவில் தூக்கம் வர என்ன சாப்பிட வேண்டும் ? இதோ உங்களுக்கான வாழ்க்கை முறை !

இரவில் தூக்கம் வர என்ன சாப்பிட வேண்டும்

இரவில் தூக்கம் வர என்ன சாப்பிட வேண்டும். உங்களுக்கு ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கம் வரவில்லையா ? அப்படியென்றால் உங்கள் உணவுமுறையை மாற்ற வேண்டியது கட்டாயம். எந்த உணவு பொருட்களினால் நமது தூக்கம் பாதிக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இரவில் தூக்கம் வர என்ன சாப்பிட வேண்டும் மனிதன் வாழ்வில் தினசரி பொழுதில் 3 ல் 1 பங்கு தூக்கத்தில் தான் செலவிடுகிறான். இந்த தூக்கம் தான் நமது வாழ்வை புத்துணர்ச்சியாகவும், அடுத்த கட்ட … Read more

வங்கியில் GOLD APPRAISER ஆக வேண்டுமா ? தமிழக அரசு நடத்தும் பயிற்சி ..

வங்கியில் GOLD APPRAISER ஆக வேண்டுமா

வங்கியில் GOLD APPRAISER ஆக வேண்டுமா ? தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது. 05.02.2024 முதல் 14.02.2024 வரை 10 நாட்கள் இந்த பயிற்சி வழங்க படுகிறது. வங்கியில் GOLD APPRAISER ஆக வேண்டுமா JOIN WHATSAPP GET BANK JOB UPDATES வங்கிகளில் தங்க நகை கடன் பெறுவதற்கு முதலில் அதன் இன்றைய விலை மதிப்பை கண்டறிந்து பின்னர் … Read more

குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…மகளிர் உரிமை தொகையை உயர்த்தும் அரசு ?

மகளிர் உரிமை தொகையை உயர்த்தும் அரசு

மகளிர் உரிமை தொகையை உயர்த்தும் அரசு. வரவிருக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாயை உயர்த்த ஆளுங்கட்சி தி.மு.க அரசு திட்டமிட்டு கொண்டிருப்பதாக செய்தி பரவி கொண்டிருக்கிறது. உரிமை தொகையை 1000 லிருந்து 1500 ஆக உயர்த்த ஆலோசித்து வருகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு தி.மு.க அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக மீண்டும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக … Read more

தமிழகத்தில் UPI மூலம் அரசு பஸ் டிக்கெட் ! முதலில் சென்னையில் அறிமுகம் …

தமிழகத்தில் UPI மூலம் அரசு பஸ் டிக்கெட்

தமிழகத்தில் UPI மூலம் அரசு பஸ் டிக்கெட். தமிழ்நாடு மாநகர பேருந்துகளிலும் UPI மூலம் பஸ் கட்டணம் வசூலிக்கும் முறை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக சென்னையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் தற்போது உலகெங்கிலும் E – MONEY என்று சொல்லப்படும் டிஜிட்டல் கரன்சிகளை மக்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். cheque , DD ஆகியவை RTGS , NEFT என்று மாறி வங்கிகளில் பண பரிவர்த்தனைகள் மிக சுலபமாகி விட்டது. ATM … Read more

அமைச்சர் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

அமைச்சர் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது

அமைச்சர் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தி.மு.க ஆட்சியில் 2006 முதல் 2011 ம் ஆண்டு வரை தமிழ் நாட்டின் உயர்கல்வி துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பொன்முடி.. அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி சொத்து சேர்த்ததாக அவரையும் அவர் மனைவி … Read more

ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்யும் “SWIGGY” நிறுவனம்… என்ன நடந்தது ?

ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்யும் SWIGGY

ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்யும் SWIGGY. பிரபல உணவு டெலிவரி நிறுவனமான “ஸ்விக்கி” தனது நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 400 ஊழியர்களை திடீர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP GET MORE NEWS இந்தியாவில் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி செய்யும் ஒரு மிக பெரிய நிறுவனம் ஸ்விக்கி ஆகும். இது கடந்த 2009 ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தொடங்கபட்ட நாள் முதல் தற்போது … Read more

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோப் கார் ! மத்திய அரசு புதிய திட்டம் !

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோப் கார்

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோப் கார்.நம் நாட்டில் போக்குவரத்தால் ஏற்படும் நெரிசலை குறைக்க ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டம் கொண்டு வரபோவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோப் கார் உலகிலே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலின் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களும் எண்ணிக்கையும் பெருகி கொண்டே செல்கிறது என்று சொல்லலாம்.. அதனால் போக்குவரத்து நெரிசல்கள், … Read more

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை… பிப் . 1 ல் அ,தி.மு.க. ஆர்ப்பாட்டம் …

கருணாநிதி மகன் வீட்டில் நடந்த கொடூரம்.., 3 தனிப்படைகள் அமைத்து தேட தொங்கிய போலீஸ்., ரேகாவுக்கு நியாயம் கிடைக்குமா?

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை. தி.மு.க MLA கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெலினா இருவரும் தங்கள் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியதை கண்டித்து பிப்.1 ல் அ,தி.மு.க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் அவர்கள் சரணடையும் நாளிலே ஜாமீன் குறித்து பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பரவும் செய்தி என்னவென்றால் தி.மு.க MLA கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் பணிப்பெண்ணை … Read more