IRCON நிறுவனம் நிதித் துறையில் வேலைவாய்ப்பு 2025! 05 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி 7 நாள்

IRCON நிறுவனம் நிதித் துறையில்

IRCON நிறுவனம் நிதித் துறையில் பின்வரும் வழக்கமான பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மற்றும் பிற விவரங்கள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். IRCON நிறுவனம் நிதித் துறையில் வேலைவாய்ப்பு 2025! 05 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி 7 நாள் நிறுவனம் IRCON வகை மத்திய அரசு வேலை 2025 காலியிடங்கள் 05 வேலை Manager ஆரம்ப நாள் 15.02.2025 இறுதி நாள் 07.03.2025 IRCON Recruitment … Read more

ஆன்மிகம் | முருகன் கோவில் | மதுரை I பழமுதிர்சோலை முழுசா பாக்கலாம் வாங்க!!

Aanmegam Madurai Murugan Temple Palamuthircholai

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனின் பழமுதிர்ச்சோலை வரலாறு குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம் | முருகன் கோவில் | மதுரை I பழமுதிர்சோலை முழுசா பாக்கலாம் வாங்க!! அமைவிடம்: பழமுதிர்சோலை இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் தூங்காநகரமாக இருக்கும் மதுரை மாவட்டத்திலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும். முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று எனக் கருதப்படுகிறது. முருகன் சிறுவனாய் வந்து ஓளவையாரை சோதித்தது இங்குதான் நம்பப்படும் இடம். விஷ்ணு … Read more

Vivo x300 pro 5g Specification! 200 MP உடன் மூன்று கேமரா | இன்னும் பல அம்சங்கள் இருக்கு வாங்க பாக்கலாம்!

Vivo x300 pro 5g Specification

Vivo x300 pro 5g Specification! 200 MP உடன் மூன்று கேமரா | இன்னும் பல அம்சங்கள் இருக்கு வாங்க பாக்கலாம்! இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் மொபைல் போன் இல்லாமல் பார்ப்பது அரிது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு எல்லாரிடமும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. இதனாலேயே பல்வேறு நிறுவனங்கள் புது புது வசதிகளை போட்டி போட்டு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைவருக்கும் பேவரைட் போனாக இருந்து விவோ … Read more

10வது போதும்! CSIR – CLRI நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025 | சம்பளம்: Rs. 63,200/-

CSIR CLRI Staff Car Driver Recruitment 2025

CSIR – CLRI ஆர்வமுள்ள மற்றும் திறமையான நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. டிரைவர் பதவிகளை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆம் வகுப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும். 10வது போதும்! CSIR – CLRI நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025 | சம்பளம்: Rs. 63,200/- நிறுவனம் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வகை மத்திய அரசு வேலை 2025 காலியிடங்கள் … Read more

maha shivaratri 2025.., இன்று இரவில் கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?.., முழு விவரம்!!

maha shivratri 2025 night time pooja

இந்த ஆண்டு மகா சிவராத்திரி 2025 யை முன்னிட்டு இன்று இரவில் கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். maha shivratri 2025 night time pooja maha shivaratri 2025.., இன்று இரவில் கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?.., முழு விவரம்!! ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியை தான் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். அதன்படி, இன்று (பிப்ரவரி 26) காலை 10.19 … Read more

SBI வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025 | Internal Ombudsman காலிப்பணியிடங்கள் | இறுதி வாய்ப்பு

SBI வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025 | Internal Ombudsman காலிப்பணியிடங்கள் | இறுதி வாய்ப்பு

State Bank of India Jobs 2025: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பின்வரும் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் பதவிக்கு இந்திய குடிமகனிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. பதவிகள் / காலியிடங்கள் / தகுதி அளவுகோல்கள் /பரிந்துரைக்கப்பட்ட இடத்தின் விவரங்கள் அனைத்தும் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. SBI வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025 | Internal Ombudsman காலிப்பணியிடங்கள் | இறுதி வாய்ப்பு நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி வகை வங்கி வேலை 2025 காலிப்பணியிடங்கள் 02 வேலை … Read more

வேலைவாய்ப்பு: CERC -யில் பணி!

வேலைவாய்ப்பு: CERC -யில் பணி!

CERC எனப்படும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Online மூலம் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். Employment news Job at CERC நிறுவனம் CENTRAL ELECTRICITY REGULATORY COMMISSION வகை மத்திய அரசு வேலை 2025 காலிப்பணியிடங்கள் 08 வேலை பெயர் Advisor Legal division ஆரம்ப நாள் 07.02.2025 இறுதி நாள் 07.03.2025 CERC Recruitment 2025 பதவியின் பெயர்: … Read more

NSIC கழகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2025 | காலியிடங்கள்: 20 | Permanent Govt Job

NSIC கழகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2025 | காலியிடங்கள்: 20 | Permanent Govt Job

முதன்மை மினி-ரத்னா அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய எண்டர்பிரைஸ் NSIC கழகத்தில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதி மற்றும் கணக்குகளின் செயல்பாட்டு பகுதியில் Accounts வேலைவாய்ப்பு 2025 காலிப்பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. NSIC கழகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2025 | காலியிடங்கள்: 10 | Permanent Govt Job நிறுவனம் The National Small Industries Corporation Ltd வகை மத்திய அரசு வேலை 2025 காலிப்பணியிடங்கள் 20 … Read more

கமல் VS ரஜினி | கலைத்துறையில் வென்றது யார்?

Rajinikanth vs Kamal Haasan Net Worth Jathagam 2025

Tamil Cinema: கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தமிழ் சினிமாவின் இரண்டு டைட்டன்கள். அவர்களின் வாழ்க்கை பல தசாப்தங்களாக வெட்டப்பட்டு வேறுபட்டது. மாறுபட்ட பாணிகள் மற்றும் இந்திய சினிமாவுக்கு நினைவுச்சின்ன பங்களிப்புகள், குறிப்பாக அவர்களின் தொழில்முறை ஒத்துழைப்பு மற்றும் போட்டி ஆகியவற்றில் ஒரு கவர்ச்சிகரமான ஆய்வை வழங்குகிறது. கமல் VS ரஜினி | கலைத்துறையில் வென்றது யார்? தமிழ்நாட்டின் பரமக்குடியில் நவம்பர் 7, 1954 இல் பிறந்தவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக … Read more

TN MRB புதிய வேலைவாய்ப்பு 2025 | 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.2,05,700/-

TN MRB புதிய வேலைவாய்ப்பு 2025 | 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.2,05,700/-

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் TN MRB உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பல் மருத்துவம்) பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு நேரடியாக விண்ணப்பங்கள் 17.03.2025 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். TN MRB Assistant Surgeon Recruitment 2025 TN MRB புதிய வேலைவாய்ப்பு 2025 | 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.2,05,700/- நிறுவனம் MEDICAL … Read more