தமிழக அரசில் Data Entry Operator வேலை 2024 ! திருப்பூர் மாவட்ட DHS ல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழக அரசில் Data Entry Operator வேலை 2024 ! திருப்பூர் மாவட்ட DHS ல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

திருப்பூர் DHS சார்பில் தமிழக அரசில் Data Entry Operator வேலை 2024 உட்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதிவின் வாயிலாக காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம். நிறுவனம் DHS மாவட்ட நல வாழ்வு சங்கம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை வேலை இடம் திருப்பூர் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 79 அதிகாரப்பூர்வ இணையதளம் https://tiruppur.nic.in/ தொடக்க நாள் … Read more

KVB வங்கி கிளை மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் – விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2024

KVB வங்கி கிளை மேலாளர் ஆட்சேர்ப்பு 2024

கரூர் வைஸ்யா வங்கியின் சார்பில் KVB வங்கி கிளை மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதி மற்றும் அனுபவம் குறித்த முழு தகவல் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் KVB கரூர் வைஸ்யா வங்கி வேலை பிரிவு தனியார் வங்கி வேலை 2024 வேலை வகை நிரந்திர வேலை எப்படி விண்ணப்பிப்பது ஆன்லைன் … Read more

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது !

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது !

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விண்ணப்பதாரர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வேலை இடம் திருச்சி தொடக்க நாள் 21.06.2024 கடைசி நாள் 06.07.2024 தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 … Read more

TNPSC Group 2 & 2A ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் 2327 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

TNPSC Group 2 & 2A ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் 2327 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் TNPSC Group 2 & 2A ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் 2327 காலிப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை எப்படி விண்ணப்பிப்பது ஆன்லைனில் தொடக்க நாள் 20.06.2024 கடைசி நாள் 19.07.2024 … Read more

TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !

TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனத்தின் சார்பாக TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை வேலை இடம் கரூர் மாவட்டம் – தமிழ்நாடு … Read more

TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! UG டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வங்கித்துறையில் அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !

TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! UG டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வங்கித்துறையில் அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் சார்பில் TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் வங்கியில் விதிகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலை பிரிவு தனியார் வங்கி வேலை 2024 வேலை வகை நிரந்திரமான வேலை எப்படி விண்ணப்பிப்பது ஆன்லைன் மூலம் தொடக்க நாள் 18.06.2024 கடைசி நாள் 28.06.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் www.tmbnet.in/tmb_careers/ வங்கி … Read more

UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024! தபால் அனுப்பி விண்ணப்பிக்கலாம் !

UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024! தபால் அனுப்பி விண்ணப்பிக்கலாம் !

இந்திய அரசின் தனித்துவ அடையாளமான UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024. , டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் வெவ்வேறு ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024 நிறுவனம் ஆதார் துறை வேலை பிரிவு மத்திய அரசு வேலை பணியிடங்களின் எண்ணிக்கை 10 எப்படி விண்ணப்பிப்பது தபால் அதிகாரப்பூர்வ இணையதளம் … Read more

8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! வேலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! வேலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

வேலூர் மாவட்ட OSC மையத்தில் 8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024. சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் அடுக்கம் பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் உட்பட பல காலிப்பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்களை கீழே காணலாம். 8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 வகை: தமிழ்நாடு அரசு வேலை 2024 அமைச்சகம்: சமூக நலத்துறை அமைச்சகம் மையம்: ஒருங்கிணைந்த சேவை மையம் … Read more

BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 ! 600+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 ! 600+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

சற்று முன் வந்த BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024. பரோடா வங்கி சார்பில் 627 பல்வேறு புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 02.07.2024 ஆகும். இதன் அடிப்படையில் பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. bank jobs 2024 BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 வங்கியின் பெயர் : பரோடா வங்கி வகை … Read more

ஜன்னல்களுக்கு சிறந்த கொசு வலை ! டெங்குவிலுருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க உடனே பொறுத்துங்கள் !

ஜன்னல்களுக்கு சிறந்த கொசு வலை

Mosquito Net for Windows : ஜன்னல்களுக்கு சிறந்த கொசு வலை. கொசு மற்றும் பூச்சிகளில் இருந்து உங்கள் வீட்டை பாதுகாக்க ஒரே வழி கொசுவலை மட்டுமே. இன்று நமது குழந்தைகளுக்கு பல வகைகளில் நோய் அச்சுறுத்தல் உள்ளது. அதில் ஒன்று தான் டெங்கு. இந்த நோய் குழந்தைகளை மட்டும் அல்ல பெரியவர்களையும் தாக்க வாய்ப்பு உண்டு. இதற்க்கு ஒரே தீர்வு நமது வீட்டை Insect Screen மூலம் பாதுகாப்பதே. ஜன்னல்களுக்கு சிறந்த கொசு வலை கொசு: … Read more