ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!

ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி - இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!

தனி மனிதனின் முக்கிய ஆவணமான ஆதார் கார்டை புதுப்பிக்க அடுத்த ஆண்டு ஜூன் 14 தான் கடைசி என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. Aadhaar Card: ஆதார் அட்டை என்பது ஒருவர் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கான 14 இலக்க எண்களை கொண்ட தனித்துவ அடையாள ஆவணமாகும். மேலும், ஆதார் அட்டையை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. எனவே இதற்காக மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது, செல்போன் எண் … Read more

பிக்பாஸ் 10 வது வாரம் டபுள் எவிக்சன் – காதல் ஜோடிக்கு எண்டு கார்டு போட்ட விஜய் சேதுபதி!!

பிக்பாஸ் 10 வது வாரம் டபுள் எவிக்சன் - காதல் ஜோடிக்கு எண்டு கார்டு போட்ட விஜய் சேதுபதி!!

விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் 10 வது வாரம் டபுள் எவிக்சன் நடைபெற இருப்பதாக இணையத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. BIGG BOSS 8: உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. இதுவரை உலக நாயகன் தொகுத்து வந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். Join telegram … Read more

babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

பாகிஸ்தான் அணி முக்கிய வீரர் ( babar azam )பாபர் அசாம் 299 டி20 போட்டியில் 11000 ரன்கள் குவித்து கோலி சாதனையை முறியடித்த நிலையில் ரசிகர்கள் குஷியில் இருந்து வருகின்றனர். Babar Azam: தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றியுள்ளது. … Read more

படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!

படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் - பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!

சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் இடம்பெற்றுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. படை தலைவன்: மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் தான் சண்முகபாண்டியன். அவர் “மதுர வீரன்” என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். அந்த படம் அவருக்கு பெரிய அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. தற்போது வரை அவர் ஹிட் கொடுக்க போராடி வருகிறார். இதற்கிடையில், கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் … Read more

ஆஸ்திரேலியா இந்தியா 3வது டெஸ்ட் போட்டி – மழை காரணமாக பாதியில் நிறுத்தம்!

ஆஸ்திரேலியா இந்தியா 3வது டெஸ்ட் போட்டி - மழை காரணமாக பாதியில் நிறுத்தம்!

பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா இந்தியா 3வது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ரீவிட் அடித்தது. இதனை தொடர்ந்து பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று இரு அணிகளுக்கும் இடையே 3வது டெஸ்ட் போட்டி … Read more

ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!

ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்ட சரவண விக்ரம் தற்போது சினிமாவில் ஹீரோவாகும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஷோ மூலம் பிரபலமானவர்கள் பலர். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் மேலோங்கி இருந்து வருகிறார்கள்.  குறிப்பாக பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண், தற்போது தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவர் … Read more

திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!

திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை - மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர்: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக பெய்த அதிக கனமழை காரணத்தால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. இதனை தொடர்ந்து தற்போது ஆற்றில் 56 ஆயிரம் … Read more

BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி!

பாஜகவின் மூத்த தலைவரான BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. LK அத்வானி: இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமாக விளங்கி வந்தவர் தான் எல்.கே.அத்வானி. இந்நிலையில், இன்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உடனடியாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி! 96 வயதாகும் அவருக்கு ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் அதே மருத்துவமனையில் … Read more

MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் – வெளியான ஷாக்கிங் தகவல்!

MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் - வெளியான ஷாக்கிங் தகவல்!

காங்கிரஸ் மூத்த தலைவரும், MLA -வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்று மாநில கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார். EVKS இளங்கோவன்: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக பதவி வகித்து வந்தவர் தான்  ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் … Read more

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்? .. டிசம்பர் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்? .. டிசம்பர் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!

பாஜக அரசு கொண்டு வந்த ஒரே நாடு ஒரே தேர்தல் வருகிற 2029ல் அமல் படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. One Nation One Election: நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து எல்லா  சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்ட மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில், வரும் 16 … Read more