Home » செய்திகள் » babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

பாகிஸ்தான் அணி முக்கிய வீரர் ( babar azam )பாபர் அசாம் 299 டி20 போட்டியில் 11000 ரன்கள் குவித்து கோலி சாதனையை முறியடித்த நிலையில் ரசிகர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.

Babar Azam:

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றியுள்ளது. இதன் இரண்டாவது T20 போட்டியில் நேற்று நடைபெற்ற நிலையில்,  பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார். அதாவது, நேற்று நடந்த 2வது போட்டியில் babar azam மொத்தம் 20 பந்துகள் விளையாடி கிட்டத்தட்ட 31 ரன்கள் குவித்தார்.

எனவே, இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதனால் டி20 போட்டிகளில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை தற்போது பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் படைத்துள்ளார். மேலும் இவர்  299 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 11000 ரன்களை கடந்து உள்ளார். இதே சாதனையை இதற்கு முன்னர், கிறிஸ் கெயில் 314 இன்னிங்சில் 11000 ரன்கள் எடுத்து இருந்தார்.

இவரை தொடர்ந்து டேவிட் வார்னர் 330 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 337 இன்னிங்ஸ்களிலும் 11,000 ரன்களை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் 14,000 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், இந்த போட்டியில் இன்னும் 9 ரன்கள் குவித்திருந்தால் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த சாதனையை படைத்திருக்கலாம் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்? .. டிசம்பர் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!

MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் – வெளியான ஷாக்கிங் தகவல்!

BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் ஞயிற்றுக்கிழமை (15.12.2024) நாளை மின்தடை உண்டா? இதோ முழு விபரம்

திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top