பிரம்மாண்ட “பாகுபலி” பட பிரபலத்தின் மனைவி திடீர் மரணம்.., பின்னணி காரணம் என்ன?- சோகத்தில் திரையுலகம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ராஜமௌலி. அவர் எடுத்த திரைப் படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக பாகுபலி.பாகுபலி பார்ட் 2 மற்றும் RRR திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து பாகுபலி, RRR உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் செந்தில்குமார்.

அவருடைய வீட்டில் தான் தற்போது துக்கமான செய்தி அரங்கேறியுள்ளது. அதாவது ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ரூஹி என்பவரை கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் காதலித்து கடந்த 2009 கல்யாணம் செய்து கொண்டார். இவர் கடந்த சில நாட்களாக சில நோய்களால் அவதிப்பட்டு வந்த இவர் தற்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழப்பு செய்தி வெளியாக அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“சாட்டை” பட ஹீரோ யுவனுக்கு திடீர் திருமணம்.., பொண்ணு யார் தெரியுமா?.., பிரபலங்கள் வாழ்த்து!!

Leave a Comment