BECIL Recruitment 2023 ! மத்திய பொதுத்துறை நிறுவன வேலை !

BECIL Recruitment 2023. பிராட்கேஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்ட்டண்ட்ஸ் இந்தியா லிமிடெட்(BECIL) எனும் மத்திய பொதுத்துறை நிறுவனம் கடந்த 1995யிலிருந்து இந்தியா வில் இயங்கி வருகிறது. இதில் பல்வேறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

BECIL Recruitment 2023

பிராட்கேஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்ட்டண்ட்ஸ் இந்தியா லிமிடெட்(BECIL)

JOIN WHATSAPP CHANNEL

சீனியர் மேனேஜர் & டீம் லீட் – 1

கிராபிக் டிசைனர்/சோசியல் மீடியா அஸோஸியேட் – 1

மல்டிமீடியா டிசைனர் – 1

வீடியோ எடிட்டர் – 1

கன்டென்ட் ரைட்டர் ஹிந்தி – 1

கன்டென்ட் ரைட்டர் இங்கிலிஷ் – 1

மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளது.

சீனியர் மேனேஜர் & டீம் லீட் – 65,000 – 75,000/-

கிராபிக் டிசைனர்/சோசியல் மீடியா அஸோஸியேட் – 30,000 – 35,000

மல்டிமீடியா டிசைனர் – 50,000 – 60,000

வீடியோ எடிட்டர் – 35000, – 45000/-

கன்டென்ட் ரைட்டர் ஹிந்தி – 45000 – 55000/-

கன்டென்ட் ரைட்டர் இங்கிலிஷ் – 45000 – 55000/-

தேசிய புலனாய்வு அமைப்பு வேலைவாய்ப்பு 2023 ! ASP மற்றும் DSP காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

சீனியர் மேனேஜர் & டீம் லீட் – இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருக்கவேண்டும் அத்துடன் குறைந்தபட்சம்8 ஆண்டுகள் லீடாக முன்னனுபவம் இருக்க வேண்டும்.

கிராபிக் டிசைனர்/சோசியல் மீடியா அஸோஸியேட் – நுண்கலைகளில் இளங்கலை பட்டம்(B.sc Finearts) பெற்றிருக்கவேண்டும், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

மல்டிமீடியா டிசைனர் – கிராபிக் டிசைணில் அல்லது தொறப்புடைய துறையில் இளங்கலை பட்டமும், பெற்றிருக்க வேண்டும். இதேபோன்ற பதவியில் குறைந்தது 3 வருட அனுபவம் இருக்க வேண்டும். இணைய வெளியீட்டு மென்பொருளின் அடிபடை தெரிந்திருக்க வேண்டும்.

வீடியோ எடிட்டர் – வீடியோ எடிட்டிங்கில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச 2 வருட அனுபவம் வேண்டும்.

கன்டென்ட் ரைட்டர் ஹிந்தி – ஹிந்தி இலக்கியத்தில் முதுகலை பட்டம் மற்றும் இத்துறையில் 2 வருட அனுபவம் வேண்டும்.

கன்டென்ட் ரைட்டர் இங்கிலிஷ் – மாஸ் கம்முனிக்கேசன் அல்லது இலக்கியத்தில் முதுகலை பட்டம் மற்றும் இத்துறையில் 2 வருட அனுபவம் வேண்டும்.

மேற்கொண்டு அணைத்து பணிஇடங்களுக்குரிய அடிப்படை மற்றும் அதற்கேற்ற திறன் தொகுப்பும் பெற்றிருக்கவேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு 29.11.2023 முதல் 12.12.2023 வரை விண்ணப்பிக்க முடியும்.

இந்த பணியிடங்களுக்கு ஆண்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் திறன் சோதனை மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள்.

Leave a Comment