Bigg Boss 7 Tamil 21.10.2023Bigg Boss 7 Tamil 21.10.2023

  Bigg Boss 7 Tamil 21.10.2023. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் 11 பேர்கள் நாமினேஷினில் இருந்த நிலையில் 4 பேர் தற்போது காப்பாற்ற பட இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss 7 Tamil 21.10.2023 ! இந்த வாரம் முதலில் காப்பாற்றப்பட்ட 4 பேர் இவர்கள் தான் !

Bigg Boss 7 Tamil 21.10.2023

  விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 7 இருந்து வருகின்றது. விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு டாஸ்க் நடத்தப்படுகின்றது. முதல் வாரம் அனன்யா குறைந்த வாக்குகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இவரை தொடர்ந்து பவா செல்லதுரை உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கடந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

JOIN WHATSAPP CHANNEL

  அதனை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு செல்ல 11 பேர்கள் ஸ்மால் பாஸ் மற்றும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். நிக்சன் , பிரதீப் , விஜய் , அக்ஷயா , மாயா , வினுஷா , மணி , ஐஸ்வர்யா , சரவணன் , பூர்ணிமா மற்றும் விசித்திரா போன்றவர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் மாயா , விஸ்ணு , வினுஷா , சரவணன் , பிரதீப் மற்றும் பூர்ணிமா போன்றவர்கள் ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த வார சீரியல் TRP ! மறுபடியும் எதிர்நீச்சல் தான் முதலிடம் ! 

  தற்போது இவர்களில் நிக்சன் , பிரதீப் , மணி , மாயா மற்றும் ஐஸ்வர்யா போன்றவர்கள் காப்பற்றப்பட்டு இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் இருக்கும் நபர்கள் பிரதீப் எலிமினேட் ஆக வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இவர் இந்த வாரமும் மக்களால் Save செய்யப்பட்டு இருக்கின்றார் என்பது பிக் பாஸ் வீட்டாருக்கு அதிர்ச்சியை தரும்.

வரும் சனிக்கிழமை கமல் வந்து பல்வேறு கலவரங்களை பற்றி பேசி முடித்த பின் தான் யார் காப்பாற்றப்படுகின்றார்கள் யார் வெளியேற உள்ளனர் என்ற தகவல் கிடைக்கும்.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *