பிக் பாஸ் வீட்டை விட்டு ஜோடியாக எலிமினேட் ஆகப்போவது யார்? டபுள் எவிக்‌ஷன் கன்பார்ம்!

பிக் பாஸ் சீசன் 8 9வது வாரம் எலிமினேஷன் ஆக போகும் போட்டியாளர் லிஸ்ட் குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 8:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. (பிக் பாஸ் 8ல் 9வது வாரம் எலிமினேஷன் லிஸ்ட்) இந்த வாரம் ‘நானும் பொம்மை நீயும் பொம்மை’ டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அடிதடியில் இறங்கியதால் இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி அவர்களுக்கு வார்னிங் கொடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரயான் – ராணவ் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெரும் போட்டியாளர் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து Free செய்யப்படுவார் என்று பிக்பாஸ் கூறியிருந்தார். அதேபோல் இந்த டாஸ்க்கின் இறுதியில் ஜெஃப்ரி வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் அடுத்த வாரத்திற்கான நாமினேஷனில் இருந்து ஜெஃப்ரி தப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த வாரம் 10 பேர் எவிக்‌ஷன் லிஸ்ட்டில் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்சன் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,  ஜாக்குலின், அன்ஷிதா மற்றும் விஷால் ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று முதல் மூன்று இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்து, சத்யா, ரஞ்சித், ரயான் மற்றும் மஞ்சரி உள்ளிட்டோர் ஓரளவுக்கு வாக்கு பெற்று முன்னாடி உள்ளனர். கடை மூன்று இடத்தில், சிவக்குமார், ஆர். ஜே. ஆனந்தி, சாச்சனா ஆகியோர் உள்ளனர். எனவே அவர்களில் இரண்டு பேர் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

போக்கிரி பட நடிகருக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள் இதோ!
96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?
சமந்தாவை ஓரம் கட்டினாரா டான்சிங் குயின் ஸ்ரீலீலா – ”ஊ சொல்றியா” vs “கிசிக்” இரண்டில் எது BEST?
AR ரஹ்மான் டைவர்ஸ் விவகாரம் – நான் என் கணவனை பிரிய நினைக்கவில்லை – சாய்ரா பானு ஷாக்கிங் தகவல்!
அஜித்தின் Good Bad Ugly படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ் – தேவி ஸ்ரீ பிரசாத் விலகல் !
பிக் பாஸில் கடைசி நேரத்தில் மாறிய Eviction கார்டு – பலியாடான வர்ஷினி – உண்மையை உடைத்த பிரபலம்!
இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!
கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்? அதுவும் ரஜினி பட இயக்குனருடன் கூட்டணியா?

Leave a Comment