பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? அவரே சொன்ன தகவல்!

பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர்: தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8ல் கிட்டத்தட்ட 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். அதில்  பிரபல நடிகர் ரஞ்சித்தும் ஒருவர். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ரஞ்சித் சிறப்பாக விளையாடி வருகிறார்.

பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர்

தொடர்ந்து டாஸ்க்கில் பெண்கள் ஜெயித்து வருகின்றனர். மேலும் கடந்த வாரம் ஆண் போட்டியாளர்கள் மற்றும் பெண் போட்டியாளர்களுக்கு இடையே மல்யுத்த போட்டி, நடந்த நிலையில், அது பெரிய சென்சேஷனலாக பேசப்பட்டது. இதுக்கு விஜய் சேதுபதி ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் சரியான டோஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த சீசனில் அதிகம் கவனம் பெற்றவர் தான் ரஞ்சித்.

அவர் பேசுவது சில ட்ரோல்களுக்கு ஆளான கூட பிக்பாஸ் வீட்டில் அமைதியாக விளையாடினாலும் தன்னுடைய நற்செயல்களால் அடுத்தடுத்து மக்கள் மத்தியில், நல்ல பெயரை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்னர்  சுனிதா ரஞ்சித்திடம் உங்களது பெயர் நிஜமாகவே ரஞ்சித் தானா என்று கேட்டுள்ளார். என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித் இல்லை. என்னுடைய பெயர் செந்தில் குமார்.

கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி – என்னதான் ஆச்சு?

அந்த பெயரை எனக்கு வைத்தவர் MGR என்று கூறியுள்ளார். எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் கிராமத்திற்கு வந்த போது,  என்னுடைய அம்மா தன்னை அவரது கையில் கொடுத்து பெயர் வைக்கும்படி கூறியுள்ளார். அப்போது தான் அவர் செந்தில் குமார் என்று பெயர் வைத்துள்ளதாகவும், தனது சான்றிதழ்களில் அந்த பெயர் தான் இருக்கும், சினிமாவுக்காக நான் வைத்த பெயர் ரஞ்சித் என்று உண்மையை உடைத்துள்ளார்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

Leave a Comment