பொது இடத்தில் நடிகையின் அந்த இடத்தில் கை வைத்த அஜித் பட பிரபலம்…முகம் சுளித்த பிரியாமணி?

புதிய படத்தின் பிரஸ் ஷோவில் கலந்து கொள்ள வந்த பிரியாமணியிடம் அஜித் பட தயாரிப்பாளர்  தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் தான் நடிகை பிரியா மணி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார், ஆனால் பாலிவுட்டில் இவருக்கு கிடைத்த வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை. அதனால் அவர் தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. தற்போது போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்த  “மைதான்”  திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா மணி தான் நடித்துள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் நடந்த பிரஸ் ஷோவில் கலந்து கொள்ள வந்த பிரியாமணியிடம் தயாரிப்பாளர் போனி கபூர் தகாத முறையில் நடந்து கொண்டதாக ரசிகர்கள் குறை கூறி வருகிறார்கள். அதாவது பிரியா மணியுடன்  போனி கபூர் புகைப்படம் எடுத்து கொண்ட போது அவர் தகாத இடத்தில் கை வைத்து போட்டோ எடுத்துள்ளார். இதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர். மேலும் அவர் கை வைத்தது பிரியா மணிக்கு  கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பதை வீடியோவில் உறுதியாவதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.   

நெருங்கும் மக்களவைத் தேர்தல்:  திடீரென மாறிய சீமான் சின்னம் – தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த நா.த.கட்சியினர்!!

Leave a Comment