C-DOT மையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! டிப்ளமோ, டிகிரி படித்த மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு !

C-DOT மையத்தில் வேலைவாய்ப்பு 2024. தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கான மையம், ஆகஸ்ட் 1984 இல் இந்திய அரசாங்கத்தின் தன்னாட்சி தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக நிறுவப்பட்டது. இம்மையத்தில் பொறியியல், டிகிரி, டிப்ளமோ முடித்த மாணவர்களை பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களை கீழே காணலாம்.

தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கான மையம் (C-DOT)

பெங்களூரு

மின்னணு மற்றும் தொடர்பு அல்லது கணினி அறிவியலில் B.E/B.Tech பொறியியல் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்ற மாணவர்கள் அல்லது, ஏதேனும் ஒரு துறையில் 3 வருட இளங்கலை பட்டம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 2022 & 2023 கல்வி ஆண்டில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது நிரம்பியிருக்கவேண்டும்.

ரூ.14,884 முதல் ரூ.19,845 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! அரக்கோணத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

நாள் – 10.04.2024, புதன்கிழமை

C-DOT வளாகம்,

எலக்ட்ரானிக் சிட்டி ஃபேஸ்-1,

ஓசூர் சாலை,

பெங்களூரு – 560100.

நேர்காணல் மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment