
பொதுத்துறை வங்கியான CBI வங்கியில் நிர்வாக இயக்குநர் வேலை 2025 அறிவிப்பின் படி Managing Director(MD) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இந்த அறிவிப்பினை அடிப்படையாக கொண்டு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது
CBI வங்கியில் நிர்வாக இயக்குநர் வேலை 2025
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர்;
இந்திய மத்திய வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Managing Director(MD) (நிர்வாக இயக்குநர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: As per market standard/Negotiable.
கல்வி தகுதி: Graduate degree from a recognized College/University with 50% Marks
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை – மகாராஷ்டிரா
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை Posting Place: சென்னை!
விண்ணப்பிக்கும் முறை:
central bank of india வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாக இயக்குநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி:
[email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 01.01.2025
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி:15.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Personal Interview போன்ற செயல்முறைகள் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பிக்கும் எந்தவொரு வேட்பாளருக்கும் எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
நிர்ணயிக்கப்பட்ட தேதி மற்றும் முழுமையடையாத விண்ணப்பங்கள், இந்த அறிவிப்பில் விண்ணப்பத்தின் வடிவம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதற்கு அப்பால் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் தகுதி அளவுகோல் நெறிமுறையை பூர்த்தி செய்வதால் மட்டுமே நேர்காணல்/தேர்வு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
PNB வங்கி Office Assistant வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th சம்பளம்: Rs. 64,480
TMB வங்கி SO வேலைவாய்ப்பு 2025! தகுதி: UG PG Degree
HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025! Relationship Manager பணியிடங்கள் அறிவிப்பு! கல்வி தகுதி: Degree
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
FACT நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.37000/-
நிதி ஆயோக் அமைப்பில் டிரைவர் வேலை 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!