Vangi Velaivaippu: இந்திய மத்திய வங்கி அறிவித்துள்ள Apprentices ஆட்சேர்ப்பு 2025 காலியிடங்களுக்கு இந்தியா, நேபாளம், பூட்டன், நாட்டை சேர்ந்த குடிமகன்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். அந்த வகையில், 4500 காலியிடங்களுக்கு 23-06-2025 அன்று வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய மத்திய வங்கி Apprentices ஆட்சேர்ப்பு 2025
நிறுவனம் | Central Bank of India |
வகை | Bank Recruitment 2025 |
காலியிடங்கள் | 4500 |
பணியிடம் | India |
ஆரம்ப தேதி | 07.06.2025 |
கடைசி தேதி | 23.06.2025 |
வங்கியின் பெயர்:
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி
காலியிட விவரங்கள்:
Apprentices – 4500
ஊதிய விவரங்கள்:
Rs.15,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி விவரங்கள்:
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம்.
வயது வரம்பு விவரங்கள்:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அறிவிக்கப்பட்ட 4500 Apprentices காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் www.centralbankofindia.co.in அதிகாரபூர்வ இணையத்தத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் பதிவு தொடக்க தேதி: 07-06-2025
ஆன்லைன் பதிவு இறுதி தேதி: 23-06-2025
விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல் 07-06-2025 முதல் 25-06-2025 வரை
ஆன்லைன் தேர்வு தேதி (தற்காலிக): ஜூலை முதல் வாரம்
தேர்வு செய்யும் முறை:
Online Examination
Language Test
விண்ணப்பக்கட்டணம்:
PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 400/-+GST
SC / ST / All Women /EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-+GST
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 800/-+GST
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Central Bank of India Apprentices Recruitment 2025 Important Links:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
இந்த வாரம் வந்த வேலைவாய்ப்பு செய்திகள்:
வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil June 2025
SSC மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 437 Junior Translation Officer காலியிடங்கள் அறிவிப்பு!