மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 ! டிப்ளமோ படித்திருந்தால் போதும் மாதம் 33,550 சம்பளம் – நேர்காணல் மட்டுமே !

மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2024. தலைமையக மருத்துவமனையில் பல்வேறு பிரிவிற்கான மூத்த குடியுரிமை மருத்துவர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. காலிப்பணியிடங்களை நேரடி நேர்காணல் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விரிவான தகவல்களை கீழே காணலாம்.

அரசு வேலை

மத்திய ரயில்வே துறை

தலைமையக மருத்துவமனை

பைகுல்லா, மும்பை

வெவ்வேறு சிறப்பு பிரிவிகளுக்கான,

மூத்த குடியுரிமை மருத்துவர் (Senior Resident Doctor)

புற்றுநோயியல் மருத்துவர் (Oncology) – 1

மயக்கவியல் மருத்துவர் (Anesthesia) – 1

பெண்ணோயியல் மருத்துவர் (Gynecology) – 1

மொத்த காலியிடங்கள் – 3

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிபுணத்துவத்தில் DM/ DNB/ முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

NSIC Chennai ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Graduate மற்றும் Technician பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

டிப்ளமோ பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 40 வயது மிகாமல் இருக்கவேண்டும்.

SC/ST – 5 ஆண்டுகள்

ரூ.33,550/-

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நாள் – 22.04.2024

நேரம் – காலை 9 மணி

Dr. பாபாசாஹேப் அம்பேத்கர் நினைவக மருத்துவமனை,

மத்திய ரயில்வே,

பைகுல்லா,

மும்பை – 400027.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment