தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. weather report news in tamil
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும் இன்று(செப் 20) முதல் செப்டம்பர் 25 வரை விடாமல் கனமழை பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை காணப்படும்.
Also Read: திருச்சியில் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம் – பஞ்சப்பூரில் அமைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!
குறிப்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் வெப்பம் கொளுத்தும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி