சென்னை பொருளியல் பள்ளியில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் & அட்டெண்டன்ட் காலியிடங்கள் அறிவிப்பு!

சென்னை பொருளியல் பள்ளியில் MSE, தகுதியான நபர்களிடமிருந்து வேலைவாய்ப்பு 2025 Non – Teaching கற்பித்தல் அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த வேலை பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம்.

நிறுவனம் Madras School of Economics
வகை TN Govt Jobs
காலியிடங்கள் 03
வேலை இடம் Chennai
ஆரம்ப தேதி 05.05.2025
கடைசி தேதி16.05.2025

நிறுவனத்தின் பெயர்:

மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளி

சென்னை பொருளியல் பள்ளி வேலை விவரங்கள் 2025:

  1. பணியின் பெயர்: Student Office Coordinator

சம்பளம்: மாதம் Rs.17,632/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன், ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் கடிதங்களை எழுதும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் வாய்மொழியாகத் தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

University Jobs May 2025: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025 || சம்பளம்: Rs.25,000 || கடைசி தேதி: 05.05.2025!

  1. பணியின் பெயர்: Student Office Assistant

சம்பளம்: மாதம் Rs.16,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு மற்றும் MS Office-ல் அனுபவம் இருக்க வேண்டும்.

  1. பணியின் பெயர்: Attender

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பிக்கும் முறை:

Madras School of Economics may consider suitable candidates who may not have applied. Interested candidates may send their bio-data to the Director, Madras School of Economics, Gandhi Mandapam Road, Chennai 600 025 Email: [email protected] on or before 16 May 2025.

முக்கிய தேதிகள்:

Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 16.05.2025.

தேர்வு செய்யும் முறை:

shortlisted

interview

விண்ணப்பக்கட்டணம்:

Free Job இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு:

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைனில் விண்ணப்பம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
Free Job NotificationJoin Now
அரசு வேலை இந்த வாரம்Click Here

Leave a Comment