Chennai Tidel Park Recruitment 2025! மேலாளர் காலியிடங்கள் || சம்பளம்: Rs.70,000/-
டைடல் பார்க் லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பின் படி திருவள்ளூரில் மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02-06-2025 அன்று வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
Chennai Tidel Park Recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
டைடல் பார்க் லிமிடெட்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Assistant Manager (Civil) – 1
Deputy Manager (Operation & Maintenance) – 1
Assistant Manager (Electrical) – 1
Assistant Manager (Mechanical – 1
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025! 38 காலியிடங்கள் || சம்பளம்: ரூ 65,000/-
சம்பளம்:
Rs. 50,000 – Rs. 70,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
Chennai Tidel Park Recruitment கல்வி தகுதி:
டைடல் பார்க்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
டைடல் பார்க் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 10-06-2025 அன்று வேட்பாளரின் அதிகபட்ச வயது 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
திருவள்ளூர்
Chennai Tidel Park Recruitment விண்ணப்பிக்கும் முறை:
டைடல் பார்க் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 19-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02-06-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்:
- அண்ணா பல்கலைக்கழகம் சென்னை ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.25,000/-
- ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணையும் நாகர்ஜுனா ! படக்குழு தகவல்!
- பாரதியார் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025! கோயம்புத்தூரில் உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.23,600/-
- ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! 320 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs. 56,100/-
- IIFT இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ!