வெங்கட் பிரபுவை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர்., டென்ஷனாகி போட்ட பதிவு?., இருந்தாலும் தளபதி Fans இப்படி பண்ணிருக்க கூடாது?
வெங்கட் பிரபுவை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர் தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு படைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். யுவன் இந்த படத்திற்கு இசையமைக்க, மைக் மோகன், பிரபு தேவா, பிரசாந்த், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில், படம் … Read more