படவாய்ப்பு கிடைக்கலன்னா என்ன?.., அந்த தொழிலை கையில் எடுத்த பிக்பாஸ் யாஷிகா., இத எதிர்பார்கலையே மேடம்!!
புது பிசினஸ் தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். சிறுவயதில் இருந்து நடித்து வரும் இவர் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கினார். ஆனால் அந்த படம் சுமாராக ஓடி இருந்தாலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து இருட்டறையில் முரட்டு குத்து என்ற 18+ படத்தில் நடித்த நிலையில், அதில் அவர் பேசிய வசனங்களுக்கு பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து பிக்பாஸ் … Read more