ஓஹா., ஆலியா மானசாவின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு இதான் காரணமா? காரு, பங்களா வந்தது இப்படித்தானா? – உண்மை என்ன?

ஓஹா., ஆலியா மானசாவின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு இதான் காரணமா? காரு, பங்களா வந்தது இப்படித்தானா? - உண்மை என்ன?

ஆல்யா மானசா சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நாடியை ஆலியா மானசா. இந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மேலும் இவர்கள் இருவரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா, கயல் உள்ளிட்ட சீரியலில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தொடர்ந்து சோசியல் முடியவில் ஆக்டிவாக இருந்து … Read more

மறைந்த கேப்டனுடன் சேர்ந்து நடித்த இந்த நட்சத்திரம் யார் தெரியுமா?.., தளபதி விஜய்யோட நெருக்கமானவரா?

மறைந்த கேப்டனுடன் சேர்ந்து நடித்த இந்த நட்சத்திரம் யார் தெரியுமா?.., தளபதி விஜய்யோட நெருக்கமானவரா?

தற்போது சினிமாவில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டு தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களின் ஆதரவை பெற்று தனக்கான தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கொள்கிறார்கள். ஏன் சொல்ல போனால் வாரிசு வாரிசாக ஹீரோவாக நடித்து வரும் ஹீரோக்கள் கூட தற்போது வெற்றி படத்தை கொடுக்க திக்குமுக்காடி வருகின்றனர். அதையும் விட சிறு வயதில் இருந்து நடிக்க ஆரம்பித்த சில நடிகர்கள் இப்பொழுது வரை திணறி … Read more

என்னது.., நடிகை ராதிகாவுக்கு திடீர் திருமணமா?.., அதுவும் முன்னாள் முதலமைச்சரோடயா?.., புகைப்படம் வைரல்!!

என்னது.., நடிகை ராதிகாவுக்கு திடீர் திருமணமா?.., அதுவும் முன்னாள் முதலமைச்சரோடயா?.., புகைப்படம் வைரல்!!

நடிகை ராதிகாவுக்கு திடீர் திருமணம் நடிகர் ஷாம் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான வித்தியாசமான காதல் திரைப்படம் தான் இயற்கை. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை ராதிகா. இதையடுத்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்த இவர் ரத்தன் குமார் என்பவரை கல்யாணம் செய்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இதனை தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை டைவர்ஸ் செய்து விட்டு பிரிந்து வாழ்ந்து … Read more

அமிர்தாவுக்கு தாலி கெட்ட பார்க்கும் கணேஷ்., திக்குமுக்காடிப்போன எழில்.., பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியல்!!

அமிர்தாவுக்கு தாலி கெட்ட பார்க்கும் கணேஷ்., திக்குமுக்காடிப்போன எழில்.., பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியல்!!

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி  வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையுடன் கணவனை இழந்து வாழ்ந்து கொண்டிருந்த அமிர்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் எழில். இப்படி இருக்கையில் அமிர்தாவின் முதல் கணவர் கணேஷ் உயிரோடு வந்து மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று திட்டங்களை தீட்டி வருகிறார். இந்நிலையில் கணேஷின் தந்தைக்கு உடம்பு முடியவில்லை என்று கூறி அமிர்தா மற்றும் குழந்தையையும் கடத்தி விடுகிறார். … Read more

கூவத்தூர் சர்ச்சை விவகாரம்.., திரிஷா அம்மா.., என்னை மன்னித்துவிடுங்கள்.., பரபரப்பு வீடியோ வெளிட்ட ஏ.வி.ராஜு!!

கூவத்தூர் சர்ச்சை விவகாரம்.., திரிஷா அம்மா.., என்னை மன்னித்துவிடுங்கள்.., பரபரப்பு வீடியோ வெளிட்ட ஏ.வி.ராஜு!!

கூவத்தூர் சர்ச்சை விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் சேலம் மாவட்டம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு பதவியில் நீக்கப்பட்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கூவத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக கூறினார். அப்போது நடிகை திரிஷாவின் பெயரையும் … Read more

சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்.., தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஜெ., நகைகள்.., மொத்தம் ஆறு பெட்டி., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்.., தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஜெ., நகைகள்.., மொத்தம் ஆறு பெட்டி., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரம் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நான்கு  ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்  ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், நகைகள் அனைத்தையும் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பொருட்களை ஏலம் விடலாம் என சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில், ஒரு … Read more

ஷாக்கிங் நியூஸ்.., அஜித் நடித்த துணிவு பட வில்லன் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

ஷாக்கிங் நியூஸ்.., அஜித் நடித்த துணிவு பட வில்லன் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

துணிவு பட வில்லன் திடீர் மரணம் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவருடன் இணைந்து அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை … Read more

ஆலோசனை கூட்டம்.., தவெக கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது அதிரடி வழக்குப்பதிவு.., தலைவர் விஜய்க்கு வந்த புது தலைவலி!!

ஆலோசனை கூட்டம்.., தவெக கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது அதிரடி வழக்குப்பதிவு.., தலைவர் விஜய்க்கு வந்த புது தலைவலி!!

தலைவர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை சேர்ந்த 20 உறுப்பினர்கள் மீது காவல்துறை அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது. தளபதி விஜய் நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், நேற்று முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், ‘தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் பொது செயலாளர் புஷ்ஷி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் தற்போது வரை கட்சியின் நிறம், சின்னம் போன்ற … Read more

அரசியல் வேட்டையை ஆரம்பித்த தலைவர் விஜய்.., தவெக உறுப்பினர்களுக்கு பறந்த முதல் கோரிக்கை!!

அரசியல் வேட்டையை ஆரம்பித்த தலைவர் விஜய்.., தவெக உறுப்பினர்களுக்கு பறந்த முதல் கோரிக்கை!!

தமிழக வெற்றிக் கழகம் தமிழ் சினிமாவில் பீக்கில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடித்து முடித்து விட்டு சினிமாவை விட்டு விலக போவதாக தெரிவித்தார். அதாவது சமீபத்தில் இவர் தொடங்கிய “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை மேம்படுத்த அவர்  களத்தில் இறங்கி மக்களுக்காக சேவை செய்ய இருக்கிறார். அதற்காக மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களை தயார் செய்து … Read more

காமெடி நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை.., பத்திரிகையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு!!

காமெடி நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை.., பத்திரிகையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு - நீதிபதி அதிரடி உத்தரவு!!

காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் எஸ்,வி சேகர். தற்போது அரசியலில் களமிறங்கி செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து தரக்குறைவாக பேசி  பேஸ்புக்கில் பதிவு செய்தார். அப்போது அந்த பதிவு பெரும் பேசும் பொருளாக மாறிய போது பாதிக்கப்பட்ட பெண் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீஸ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது. … Read more