தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கூட்டம்.., உறுதி மொழி எடுத்த தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள்!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கூட்டம்.., உறுதி மொழி எடுத்த தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள்!!

தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய நிலையில், வருகிற 2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று அறிவித்தார். மேலும்  கட்சி பெயரில் எழுத்து பிழை இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்து நிலையில் அதை திருத்தி சரி செய்தார் தலைவர் விஜய். இதனை தொடர்ந்து இன்று விஜய் கட்சியின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் தலைவர் விஜய் மற்றும் கட்சியின் … Read more

பேத்திக்கு கல்யாணம்.., குதூகலமாக கொண்டாடிய விஜயகுமார் குடும்பம்.., பிக்பாஸ் வனிதா போட்ட முக்கிய பதிவு!!!

பேத்திக்கு கல்யாணம்.., குதூகலமாக கொண்டாடிய விஜயகுமார் குடும்பம்.., பிக்பாஸ் வனிதா போட்ட முக்கிய பதிவு!!!

நடிகை வனிதா விஜயகுமார் தனது குடும்பத்தை குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.  பிக்பாஸ் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சர்ச்சை நடிகையாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். தற்போது டிவி, யூடியூப் என பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக இவரை சினிமாவில் முக்கிய நடிகரும் வனிதாவின் தந்தையுமான விஜயகுமார் ஒதுக்கி வைத்துள்ளார். … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடியான ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.., எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் தெரியுமா?.., அனல் பறக்கும் அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடியான ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.., எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் தெரியுமா?.., அனல் பறக்கும் அரசியல் களம்!!

ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தொடங்க இருப்பதால் அதற்கான பணிகளில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். மேலும் எந்த கட்சி யார் யாரோட கூட்டணி அமைத்து போட்டியிட போவது குறித்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் சினிமாவின் மூத்த நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் திமுக கட்சியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எந்த தொகுதியில் போட்டியிட இருப்பது குறித்து எந்த ஒரு … Read more

ஷங்கருக்கு மாப்பிள்ளையாக போகும் துணை இயக்குனர்.., மகிழ்ச்சியை பகிர்ந்த அதிதி ஷங்கர்.., வெளியான புகைப்படங்கள்!!

ஷங்கருக்கு மாப்பிள்ளையாக போகும் துணை இயக்குனர்.., மகிழ்ச்சியை பகிர்ந்த அதிதி ஷங்கர்.., வெளியான புகைப்படங்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஷங்கர். தற்போது இவர் இயக்கத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என்ற இரு படங்களை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும்  தெரிந்த ஒன்றே. இதில் அதிதி சங்கர் அப்பாவை சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். மகன் ஹீரோவாக சில வருடங்களில் அறிமுகமாக இருக்கிறார். ஆனால் மூத்த மகள் சினிமா பக்கம் தலை காட்டாமல் … Read more

விக்னேஷ் சிவனின் உண்மையான மச்சானை பார்த்துள்ளீர்களா?.., அடேங்கப்பா.., நயனுக்கு இவ்வளவு பெரிய அண்ணே இருக்கிறாரா? 

விக்னேஷ் சிவனின் உண்மையான மச்சானை பார்த்துள்ளீர்களா?.., அடேங்கப்பா.., நயனுக்கு இவ்வளவு பெரிய அண்ணே இருக்கிறாரா? 

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், சில சர்ச்சைகளையும் கிளப்பியது. தற்போது டெஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அது போக பாலிவுட்டிலும் சில பி[படங்களில் நடித்து வருகிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

அடக்கடவுளே.., ஸ்ரீ திவ்யாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?.., வாய்ப்பு குறைந்ததால் அவர் எடுத்த அதிரடி முடிவு!!

அடக்கடவுளே.., ஸ்ரீ திவ்யாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?.., வாய்ப்பு குறைந்ததால் அவர் எடுத்த அதிரடி முடிவு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். தற்போது 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் படைப்பில கார்த்திக் நடிக்கும் 27 வது படத்தில் ஸ்ரீதிவ்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

“புன்னகை தேசம்” படத்தில் நடித்த ஹீரோவை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

"புன்னகை தேசம்" படத்தில் நடித்த ஹீரோவை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே நுழைந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகர் தருண். தமிழில் புன்னகை தேசம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த அவர், எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு மீண்டும் சினேகாவுடன் இணைந்து சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற படத்தில் நடித்தார். இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அவர் அடுத்து தமிழில் நடிக்கவில்லை. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

கின்னஸ் புத்தகத்தில் பெயர் வாங்கிய தமிழ் சினிமா பிரபலங்கள்.., இந்த லிஸ்டில் சீரியல் இயக்குனரும் இருக்காரா? 

கின்னஸ் புத்தகத்தில் பெயர் வாங்கிய தமிழ் சினிமா பிரபலங்கள்.., இந்த லிஸ்டில் சீரியல் இயக்குனரும் இருக்காரா? 

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கின்னஸ் சாதனை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு பெரும்பாலான நட்சத்திரங்கள் தற்போது வரை போராடி வருகின்றனர். அப்படி திரைத்துறையில் பாடகர், இசை , நடிகர் என எல்லா துறைகளிலும்  கின்னஸ் சாதனை செய்த நட்சத்திரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். எஸ்பிபி சுப்ரமணியம்: தமிழ் சினிமாவில் நடிகராகவும், பாடகராகவும் கலக்கியவர் தான் எஸ்பிபி சுப்ரமணியம். இவர்  6 தேசிய விருதுகளையும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை … Read more

அடக்கடவுளே., 19 வயதில் உயிரிழந்த “தங்கல்” பட நடிகை.., இந்த சின்ன வயசுல இப்படியொரு பாதிப்பா.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

அடக்கடவுளே., 19 வயதில் உயிரிழந்த "தங்கல்" பட நடிகை.., இந்த சின்ன வயசுல இப்படியொரு பாதிப்பா.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் அமீர்கான். இவர் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் தான் “தங்கல்”. இப்படம் மல்யுத்த வீராங்கனைகளான தீபிகா போகத் மற்றும் பபிதா போகத் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் பாத்திமா சனா, சான்யா மல்கோத்ரா, சாக்ஷி தன்வர் என பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட இந்த படம் 2000 கோடி வசூல் செய்த இந்த படத்தில் சிறு வயது குழந்தையாக பபிதாவாக சுஹானி பட்நாகர் … Read more

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  பயங்கர வெடி விபத்து.., 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு.., சிவகாசியில் பரபரப்பு!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.., 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு.., சிவகாசியில் பரபரப்பு!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கிறது. குறிப்பாக சிவகாசி மாவட்டம்  அருகே உள்ள வெம்பக் கோட்டையை அடுத்த ராமுதேவன்பட்டி யில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு 50க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசு ஆலையில் இன்று (பிப். 17) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீக்கரையானது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! சொல்லப்போனால் அங்கு … Read more