அட்ரா சக்க.., ஹைப்பை கிளப்பிய போஸ்டர்., விக்ரமுடன் இணையும் நடிப்பு அரக்கன்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விக்ரம். உலகநாயகனை தொடர்ந்து எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து வரும் நடிகராக இருந்து வரும் இவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அவர் “சீயான் 62” திரைப்படத்தில் நடித்து வருகிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! சேதுபதி, … Read more