எண்டுக்கு வந்த தினேஷ் காதல்.., இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ரஷிதா? அதுவும் இந்த இயக்குனரோடையா?
தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகையாக ஜொலித்தவர் தான் நடிகை ரஷிதா. அவர் தன்னுடன் சேர்ந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுடைய காதல் கல்யாணத்திற்கு பிறகு கொஞ்ச காலத்திலே குறைந்த நிலையில், ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்தனர். மீண்டும் அவர்கள் சேருவார்கள் என ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது வரை வெறும் ஏமாற்றமே மிச்சமாக இருக்கிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! ஆனால் தினேஷ் கண்டிப்பாக தனது … Read more