அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!

அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!

பிரபல நடிகர் அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன் என்பது தொடர்பான செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. இவரை போல் காமெடியில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் வைகை புயல் வடிவேலு. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இப்பொழுது … Read more

விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

நடிகர் சரத்குமார் நடித்து சூப்பர் ஹிட்டான சூரிய வம்சம் பார்ட் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சரத்குமார்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சரத்குமார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளியான நட்புக்காக, சூரிய வம்சம், நாட்டாமை, கம்பீரம், காஞ்சனா, ஐயா, பச்சை கிளி முத்துச்சரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. … Read more

சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு

சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு

விடுதலை 2 படத்தை பார்த்த பின்பு இன்று தன் கணவர் சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம் என்று தேவதர்ஷினி காமெடியாக கூறியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு விஜய் சேதுபதி, சூரி நடித்த விடுதலை ௨ திரைப்படம் நேற்று வெளியானது. இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சேட்டன். விடுதலை முதல் பாகத்தில் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் சேட்டன். அதே போல் இரண்டாம் பாகத்திலும் … Read more

விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?

விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?

நேற்று வெளியான விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் செய்த Mistake பற்றி தான் நெட்டிசன் இணையத்தில் வருத்தெடுத்து வருகின்றனர். விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா? கோலிவுட்டில் சென்ஷேசன் இயக்குனராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் வெற்றி மாறன். இவர் பெயரில் வெற்றி இருப்பதால் என்னவோ, தொட்ட படம் எல்லாமே வெற்றி தான். இவர் இயக்கத்தில் வெளி வந்த ஆடுகளம், அசுரன், பொல்லாதவன், வடசென்னை … Read more

விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் நடிக்க இருப்பதாக அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. VIJAY TV: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்  தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் அவருடன் சேர்ந்து த்ரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், நடிகை ரெஜினா, … Read more

ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா? கோவா டீமோட மெயின் பில்லர்!!

ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா? கோவா டீமோட மெயின் பில்லர்!!

பிரபல நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது ஜீனி, காதலிக்க நேரமில்லை, JR34 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க  இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரதர் திரைப்படம் ரசிகர்கள் … Read more

பிக்பாஸ் கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல்.., ஆப்பு வைத்த BIGG BOSS..,  கதறிய முத்துக்குமரன்!

பிக்பாஸ் கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல்.., ஆப்பு வைத்த BIGG BOSS..,  கதறிய முத்துக்குமரன்!

உலகில் மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல் காரணமாக BIGG BOSS அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பிக்பாஸ்: விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. கிட்டத்தட்ட 75 நாட்களை எட்டி உள்ள இந்த ஷோவில் இதுவரை 11 பேர் இருந்து வருகின்றனர். கடந்த இரண்டு வரங்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்து 2 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரமும் … Read more

ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?

ஜீ தமிழில் "கெட்டி மேளம்" புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?

சின்னத்திரை ரசிகர்களுக்கு குளிரூட்டும் விதமாக ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ்: சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் தொலைக்காட்சி தான். இதில் பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் சன் டிவி மட்டுமின்றி, விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஜீ தமிழில் … Read more

கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

கலகலப்பு actor kothandaraman death

சுந்தர் சி இயக்கிய கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் திரைஉலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சுந்தர் சி. இவர் கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது கலகலப்பு தான். இந்த படத்தில் விமல், சிவா, சந்தானம், ஓவியா, அஞ்சலி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தானர். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய கேங்கில் முக்கிய நபராக நடித்து நகைச்சுவையில் பட்டையை … Read more

நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!

நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!

மறைந்த பிரபல காமெடி நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம் என்று அவருடைய மனைவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து முன்னணி காமெடி நடிக்கராக விளங்கி வந்தவர் தான் மறைந்த கலைவாணன் விவேக். பல டாப் ஹீரோகளுக்கு ஜோடி போட்டு நடித்த இவர் கமலுடன் மட்டும் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் அந்த ஆசையும் அவரின் இறப்புக்கு முன்னர் இந்தியன் 2 மூலமாக நிறைவேறியது. மேலும் தனது கிடைத்த வாய்ப்புகளை சரியாக … Read more