இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து – உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!

இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து - உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!

சின்னத்திரை பிரபல நடிகரான மதுரை முத்து இறந்த தனது முதல் மனைவிக்கு கோவில் கட்டும் பணியை செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மதுரை முத்து: விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கலக்கப்போவது யாரு சீசன் 10ல் நடுவராக இருந்து வருபவர் தான் மதுரை முத்து. மேலும் விஜய் டிவியின் முன்னணி காமெடி நடிகராக இருந்து அவர் பல்வேறு tv ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி, அவர் பட்டிமன்றங்கள், மேடை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று தனது … Read more

ஹாலிவுட்டில் தனுஷுடன் நடிக்கும் சிட்னி ஸ்வீனி – அச்சச்சோ அவர் டிரெஸ்ஸே போடமாட்டாரே?

ஹாலிவுட்டில் தனுஷுடன் நடிக்கும் சிட்னி ஸ்வீனி - அச்சச்சோ அவர் டிரெஸ்ஸே போடமாட்டாரே?

பிரபல நடிகரான தனுஷுடன் சேர்ந்து ஹாலிவுட்டில் நடிகையான Sydney Sweeney (சிட்னி ஸ்வீனி) நடிக்கும் புதிய படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இவர், குபேரா மற்றும் இட்லி கடை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இட்லி கடை படத்தை … Read more

பிக் பாஸ் 8ல் மிட் வீக் எவிக்‌ஷன் – அதிர்ச்சியுடன் வீட்டுக்கு பொட்டியை கட்டும் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் 8ல் மிட் வீக் எவிக்‌ஷன் - அதிர்ச்சியுடன் வீட்டுக்கு பொட்டியை கட்டும் போட்டியாளர் யார்?

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 8ல் தற்போது மிட் வீக் எவிக்‌ஷன் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 8: விஜய் டிவியின் நம்பர் ஒன் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது 65 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ரஞ்சித் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் முதலாவதாக ஆனந்தி … Read more

2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!

2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா - பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!

சீரியல் நடிகை ஆல்யா மானசா சமீபத்தில் வீடு கட்டிய நிலையில், தற்போது 2 கோடிக்கு போட் ஹவுஸ்  ஒன்றை சொந்தமாக வாங்கிய -தாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல்யா – சஞ்சீவ்: மானாட மயிலாட என்ற டான்ஸ் ஷோ மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆல்யா மானசா. அவர் நடித்த முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. … Read more

நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை - ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

பிரபல நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. சொத்து பிரச்சனை: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் மோகன் பாபு. அவருக்கு, விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும் மற்றும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கிறார்கள். அவர் மட்டுமின்றி குடும்பத்தில் அப்பா முதல் மகள் வரை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். … Read more

வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு – இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!

வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு - இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!

சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. STR சிம்பு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இவர் நடிப்பில்  தக் லைஃப் திரைப்படம் ரெடியாகி உள்ளது. இதையடுத்து STR 48 திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் எதுவும் பெரிதாக வெளிவரவில்லை. வெற்றிமாறன் கதையில் … Read more

லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!

லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது நடித்து வரும் 2வது பட ஹீரோயின் குறித்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Saravana Store Saravanan Arul: தொழிலதிபராக இருந்து தற்போது நடிகராக மாறி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லெஜெண்ட் சரவணன். இவர் நடித்த தி லெஜண்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், அவரின் நடிப்பை பலரும் கேலி கிண்டல் செய்து வந்தனர். இருந்தாலும் அந்த படம் அதிக வசூலை ஈட்டியது. … Read more

சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் கமிட்டாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா: நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை சந்தித்து படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சூர்யா 44 படத்தில் நடித்து முடித்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில்  சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். … Read more

சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!

சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை - அடேங்கப்பா இந்த ஹீரோயினா!

பிரபல காமெடி நடிகர் சூரி நடிக்க இருக்கும் புதிய படத்தில் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் பட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி: நகைச்சுவை நடிகராக கோலிவுட்டில் கலக்கி வந்து, தற்போது ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூரி. விடுதலை முதல் பாகத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். இந்த வெற்றிக்கு பிறகு, அவர் நடித்த கருடன் படமும் மாபெரும் வெற்றி அடைந்தது. … Read more

பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?

பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் - ஜோடி புறாவை பிரித்த மக்கள் - யார் தெரியுமா?

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 9வது வாரம் எலிமினேஷன் குறித்து தற்போது இணையத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இந்த வீட்டில் இருந்து ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி … Read more