விஜய்யின் தளபதி 69 பட பூஜை விழா – கியூட் புகைப்படங்கள் இதோ!

விஜய்யின் தளபதி 69 பட பூஜை விழா - கியூட் புகைப்படங்கள் இதோ!

விஜய்யின் தளபதி 69 பட பூஜை விழா: நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்க போகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் கேவிஎன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் நான்காவது முறையாக அனிருத் இசையமைக்க உள்ளார் . இதனை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ள பிரபல நடிகர்கள், நடிகைகள் குறித்து அப்டேட் தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி, பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா … Read more

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” – அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” - அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” திடீரென சீரியலை விட்டு விலகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான தொடராக கருதப்படுவது தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை கோமதி பிரியா. Join WhatsApp Group இவர் ஏற்கனவே ஓவியா என்ற சீரியலில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான். தமிழில் … Read more

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் – வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் – என்ன நடந்தது?

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் - வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் - என்ன நடந்தது?

நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டிற்கு நுழைந்த நிலையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி நடிகை சோனாவிற்கு நேர்ந்த விபரீதம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சோனா. இவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் அதுமட்டுமின்றி தமிழில் ஷாஜகான், ஜித்தன், குசேலன், மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பை தாண்டி ஆடை ஆபரணங்கள் விற்கும் யுனிக் … Read more

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு – கடிதம் மூலம் அறிவிப்பு !

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு - கடிதம் மூலம் அறிவிப்பு !

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு, அந்த வகையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக வெற்றிக்கழகம் : நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினர். இதனையடுத்து பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் அதிகாரபூர்வ கொடி மற்றும் பாடலை … Read more

பாலியல் செய்ததை ஒப்புக் கொண்ட ஜானி மாஸ்டர்? வெளியான அதிர்ச்சி தகவல்!

பாலியல் செய்ததை ஒப்புக் கொண்ட ஜானி மாஸ்டர்? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஜானி மாஸ்டர் பெண் உதவி நடன இயக்குனரை பாலியல் வன்கொடுமை வழக்கு செய்ததை ஒப்புக் கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில்  பிரபல டான்ஸ் மாஸ்டராக விளங்கி வந்தவர் தான் ஜானி. இவர் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி உள்ளார். தேசிய விருதை வென்ற இவர் மீது சமீபத்தில்  21 வயது உதவி நடன இயக்குனர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமை வழக்கு … Read more

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் - என்ன நடந்தது?

ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற நடிகை பிரியங்கா மோகன் திடீரென ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவின் சென்சேஷன் ஹீரோயினாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவர் கடைசியாக தெலுங்கில் நானியுடன் சேர்ந்து Saripodhaa Sanivaaram நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவிக்கு … Read more

பிரபல நடிகையுடன் கல்யாண கோலத்தில் ஜெயம் ரவி – போட்டோ வைரல் –  ஷாக்கான ரசிகர்கள்!!

பிரபல நடிகையுடன் கல்யாண கோலத்தில் ஜெயம் ரவி - போட்டோ வைரல் -  ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை பிரியங்கா மோகன் மாலையும் கழுத்துமாக கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. தற்போது இவர் நடிப்பில் பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். Join WhatsApp Group இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட … Read more

தளபதி 69ல் இணைந்த லியோ பட நடிகர் – யாருன்னு தெரியுமா? வெறித்தனமான அப்டேட் விட்ட படக்குழு!!

தளபதி 69ல் இணைந்த லியோ பட நடிகர் - யாருன்னு தெரியுமா? வெறித்தனமான அப்டேட் விட்ட படக்குழு!!

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் லியோ பட நடிகர் ஒருவர் இணைந்த செய்தி குறித்த படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் முதன் முதலாக  உருவாக இருக்கும் திரைப்படம் தான் தளபதி 69. கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். Join WhatsApp Group இதனை தொடர்ந்து இப்படத்தில் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த அப்டேட் கடந்த 1 ஆம் தேதியில் இருந்து அறிவிப்பை படக்குழு … Read more

வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கு – நீதிமன்றம் இன்று விசாரணை !

வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கு - நீதிமன்றம் இன்று விசாரணை !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS வேட்டையன் திரைப்படம் : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். அந்த வகையில் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு … Read more

தவெக கட்சியின் முதல் மாநாடு: நாளை பந்தக்கால் நடும் விழா – பணிகள் விறுவிறுப்பு!

தவெக கட்சியின் முதல் மாநாடு: நாளை பந்தக்கால் நடும் விழா - பணிகள் விறுவிறுப்பு!

தவெக கட்சியின் (தமிழக வெற்றிக்கழகம்) முதல் மாநாட்டுக்கு பந்தக்கால் நடும் விழா நாளை நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவித்ததில் இருந்து வருகிற 2026 ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகி வருகிறார். தவெக பந்தக்கால் நடும் விழா அவருடன் கட்சியில் சேர்ந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடலை தலைவர் விஜய் … Read more