Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம் ! விதார்த் மற்றும் ஸ்வேதா கூட்டணி எப்படி இருக்கு வாங்க பாக்கலாம் !

Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம்

இன்று வெளிவந்த Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம். மைனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விதார்த். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். இன்று வெளியான லாந்தர் திரைப்படத்தில் விதார்த் ACP ஆக நடித்துள்ளார். இவருடன் நடிகை ஸ்வேதா டாரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எழுதி இயக்கியவர் ஷாஜி சலீம். Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம் ACP ஆக வலம் … Read more

அரண்மனை 4 முதல் ராசாவதி வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ!

அரண்மனை 4 முதல் ராசாவதி வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ!

kollywood cenima update: அரண்மனை 4 முதல் ராசாவதி வரை: சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருவதை நம் அறிந்த ஒன்று தான். பொதுவாக புதிய படங்கள் வெளியான மூன்று வாரங்களில் ஓடிடியில் ரிலீசாகி விடும். அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதன்படி முதலில் கோலிவுட்டில் வெளியான படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்று பார்த்தால், 100 கோடி வசூலித்த … Read more

விஜய்யின் “கத்தி” படத்திலிருந்து Delete செய்த சூப்பர் காட்சி.. இந்த சீனையா டெலீட் செஞ்சீங்க? வீடியோ வைரல்!

விஜய்யின் "கத்தி" படத்திலிருந்து Delete செய்த சூப்பர் காட்சி.. இந்த சீனையா டெலீட் செஞ்சீங்க? வீடியோ வைரல்!

திரையுலகின் முக்கிய நட்சத்திரமான விஜய்யின் “கத்தி” படத்திலிருந்து Delete செய்த சூப்பர் காட்சி: கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்1. இவர் நடித்த எல்லா திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை என்று சொல்லலாம். அதுமட்டுமின்றி பல படங்கள் 100 கோடி வசூலை தாண்டி வசூல் செய்துள்ளது. அவரின் சினிமா கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தான் கத்தி. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு … Read more

அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. மேனேஜர் கொடுத்த அப்டேட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. மேனேஜர் கொடுத்த அப்டேட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? கோலிவுட் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் நடிகர் அஜித்குமார்1. விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்த அவர் தற்போது தமிழ் சினிமா2வின் தூணாக இருந்து வருகிறார். இவர் கெரியரில் பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார், அதை விட அதிகமாக பிளாப் படங்களையும் கொடுத்துள்ளார். இருந்தாலும் அவர் screen-ல் பார்த்த போதும் என்று ரசிகர்கள் இப்பொழுது வரை கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் … Read more

லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு – மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவு !

லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு - மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவு !

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகர் விஷால் வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் லைகா நிறுவனம் தனக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். விஷால் தாக்கல் செய்த … Read more

ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால் ! திரையுலகினர் வாழ்த்து மழை !

ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால் ! திரையுலகினர் வாழ்த்து மழை !

நேற்று ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால். தமிழில் “சிந்து சமவெளி” என்ற திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலா பால். ஆனாலும் அவர் நடித்த “மைனா” திரைப்படம் தான் அவரை அடையாளம் காட்டியது. அதன் பின்னர் தொடர் வெற்றிப்படங்கள் குடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால் கடந்த 2014 ம் ஆண்டு அமலா … Read more

பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு – அவரே பதிவிட்ட ஷாக்கிங் பதிவு!!!

பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு - அவரே பதிவிட்ட ஷாக்கிங் பதிவு!!!

திரையுலகில் பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாடகி அல்கா யாக்னிக். இவர் ஹிந்தியில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஓரம் போ படத்தில் இடம்பெற்ற “இது என்ன மாயம்” பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்! இந்நிலையில் பாடகி அல்கா யாக்னிக் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா? – தவெக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா? - தவெக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தளபதி 69 படத்துடன் தனது சினிமா கேரியருக்கு முழுக்கு போட்டு முழு அரசியல்வாதியாக களமிறங்க இருக்கிறார். அதற்கு ஆதாயமாக கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக்  கழகம்” என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். மேலும் கட்சியை தொடங்கிய அவர் வெளியிட்ட முதல் அறிக்கையில் 2026ம் ஆண்டு நடக்க … Read more

அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட விவகாரம்: தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பிப்பு.. நீதிமன்றம் அதிரடி!!

அரவிந்த் சாமியின் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" பட விவகாரம்: தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பிப்பு.. நீதிமன்றம் அதிரடி!!

கோலிவுட்டின் முக்கிய நடிகரான அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட விவகாரம்: தமிழ் சினிமா1வில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தற்கான சம்பளத்தை முழுமையாக தராமல் இருந்ததற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் மீது அரவிந்தசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

அர்ஜுன் – தம்பி ராமையா வீட்டு கல்யாணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம்!

அர்ஜுன் - தம்பி ராமையா வீட்டு கல்யாணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம்!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் – தம்பி ராமையா வீட்டு கல்யாணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் மற்றும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 11ம் தேதி ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர்களின் திருமண வரவேற்பு கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more