நாளை ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்.., இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெறும்!!

நாளை ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்.., இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெறும்!!

தமிழ் திரைத்துறையில் தியேட்டரில் tomorrow release tamil movies list குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக புதிய படங்களை பார்ப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. இன்னும் சொல்ல போனால், விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் போது வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோதும். அதே போல் சின்ன படங்கள் எதுவாயினும் கதை நன்றாக இருந்தால் மக்கள் கொண்டாடி வருகிறார். நாளை ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்.., இந்த ரேஸில் … Read more

97th Oscar Awards 2025.., விருதுகளை குவிக்கும் Anora திரைப்படம்!!

97th Oscar Awards 2025.., விருதுகளை குவிக்கும் Anora திரைப்படம்!!

ஒவ்வொரு வருடமும் உலகளவில் வெளியான திரைப்படங்கள் மற்றும் அதில் நடித்த நடிகர் நடிகைகள், அதுபோக படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு கௌரவிக்கும் விதமாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, 97வது ஆஸ்கர் அகாடமி விருது வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த விழாவில் விருதுகள் வென்ற நட்சத்திரங்கள் குறித்து கீழே விரிவாக பார்க்கலாம் வாங்க, 97th Oscar Awards 2025 97th Oscar Awards … Read more

ஜீவாவின் “அகத்தியா’ திரை விமர்சனம் இதோ? Weekendக்கு செம்ம ட்ரீட் இருக்கா?

ஜீவாவின் "அகத்தியா' திரை விமர்சனம் இதோ? Weekendக்கு செம்ம ட்ரீட் இருக்கா?

நடிகர் ஜீவாவின் “அகத்தியா’ இன்று தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க அப்படத்தின் திரை விமர்சனம் குறித்து இதில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜீவா. தற்போது இவர் நடிப்பில் உருவான அகத்தியா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவருடன் சேர்ந்து அர்ஜுன், ராஷி கண்ணா நடித்துள்ளனர். பாடலாசிரியர் பா.விஜய் இயக்கிய இந்த படம் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஜீவாவின் “அகத்தியா’ திரை … Read more

கமல் VS ரஜினி | கலைத்துறையில் வென்றது யார்?

Rajinikanth vs Kamal Haasan Net Worth Jathagam 2025

Tamil Cinema: கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தமிழ் சினிமாவின் இரண்டு டைட்டன்கள். அவர்களின் வாழ்க்கை பல தசாப்தங்களாக வெட்டப்பட்டு வேறுபட்டது. மாறுபட்ட பாணிகள் மற்றும் இந்திய சினிமாவுக்கு நினைவுச்சின்ன பங்களிப்புகள், குறிப்பாக அவர்களின் தொழில்முறை ஒத்துழைப்பு மற்றும் போட்டி ஆகியவற்றில் ஒரு கவர்ச்சிகரமான ஆய்வை வழங்குகிறது. கமல் VS ரஜினி | கலைத்துறையில் வென்றது யார்? தமிழ்நாட்டின் பரமக்குடியில் நவம்பர் 7, 1954 இல் பிறந்தவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக … Read more

தனுஷின் NEEK திரைவிமர்சனம்.., இந்த வார விடுமுறையில் பார்த்து கொண்டாடுங்கள்!!

தனுஷின் NEEK திரைவிமர்சனம்.., இந்த வார விடுமுறையில் பார்த்து கொண்டாடுங்கள்!!

தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான தனுஷின் NEEK படத்தின் திரைவிமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் தங்கச்சி மகன் பவிஷ் நாராயண் ஹீரோவாக நடித்துள்ளார். அது போக, மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், … Read more

பிரதீப்பின் டிராகன் எப்படி உள்ளது? முழு திரைவிமர்சனம் இதோ!!

பிரதீப்பின் டிராகன் எப்படி உள்ளது? முழு திரைவிமர்சனம் இதோ!!

Dragon Movie Review: பிரதீப்பின் டிராகன் திரைவிமர்சனம்: கோமாளி, லவ் டுடே இயக்கிய பிரதீப்பின் டிராகன் எப்படி உள்ளது என்பது திரைவிமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியான திரைப்படம் தான் டிராகன்.  ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரதீப் உடன் சேர்ந்து கெளதம் வாசுதேவ் … Read more

ப்ரோமேன்ஸ் படத்தின் முழு திரை விமர்சனம்..,  ஜாலியான ஃபன் ரைடு தான் போங்க!!

ப்ரோமேன்ஸ் படத்தின் முழு திரை விமர்சனம்..,  ஜாலியான ஃபன் ரைடு தான் போங்க!!

மலையாளத்தில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமேன்ஸ் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து படத்தின் முழு திரை விமர்சனம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ப்ரோமேன்ஸ்: மேத்யூ தாமஸ், மஹிமா நம்பியார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் ப்ரோமேன்ஸ். இயக்குநர் அருண் டி.ஜோஷ் இயக்கியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் திரை விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் வாங்க. ப்ரோமேன்ஸ் படத்தின் முழு திரை விமர்சனம்..,  ஜாலியான ஃபன் ரைடு தான் போங்க!! … Read more

பாலாஜி முருகதாஸின் ஃபயர் மூவி விமர்சனம்.., அட அடுத்த மன்மதன் இவரு தான் போலயே!!

பாலாஜி முருகதாஸின் ஃபயர் மூவி விமர்சனம்.., அட அடுத்த மன்மதன் இவரு தான் போலயே!!

விஜய் டிவி பிக்பாஸ் பாலாஜி முருகதாஸின் ஃபயர்(Fire) மூவி விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் தற்போது உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ஃபயர். ஜே.எஸ்.கே எழுதி இயக்கிய இந்த படத்தில் அவருடன் சேர்ந்து சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். சைக்கோ தில்லார் பாணியில் உருவான இந்த படம் எப்படி உள்ளது என்பது குறித்து ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். பாலாஜி … Read more

ஒத்த ஓட்டு முத்தையா திரைவிமர்சனம்.., கவுண்டமணி தேர்தலில் வெற்றி பெற்றாரா?

ஒத்த ஓட்டு முத்தையா படம் எப்படி இருக்கு? கவுண்டமணி தேர்தலில் வெற்றி பெற்றாரா?

காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள ஒத்த ஓட்டு முத்தையா படம் எப்படி இருக்கு என்பது குறித்து திரைவிமர்சனம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒத்த ஓட்டு முத்தையா திரைவிமர்சனம்.., கவுண்டமணி தேர்தலில் வெற்றி பெற்றாரா? தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. 85 வயதிலும் தற்போது ஹீரோவாக நடித்துள்ளார். அதன்படி தற்போது அவர் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒத்த ஓட்டு முத்தையா படத்தை இயக்குனர் சாய் … Read more

எண்டு கார்டு போடும் விஜய் டிவியின் பேவரைட் சீரியல்.., 9 மாத்தில் ரிடைர்ட்மெண்ட்டா? இல்லத்தரசிகள் ஷாக்!!

எண்டு கார்டு போடும் விஜய் டிவியின் பேவரைட் சீரியல்.., 9 மாத்தில் ரிடைர்ட்மெண்ட்டா? இல்லத்தரசிகள் ஷாக்!!

கடந்த வருடம் தொடங்கப்பட்ட விஜய் டிவியின் பேவரைட் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போலயே, சீரியல்களுக்கும் இருக்கிறது. அந்த வகையில் ஒரு சில தொடர்கள் மக்களின் பேவரைட் என்று கூட சொல்லலாம். மேலும் மக்களை கவர வேண்டும் என்று விஜய் டிவி தொடர்ந்து புது புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. Join telegram Group சமீபத்தில் கூட, … Read more