உச்சகட்ட ரொமான்ஸில் லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதி .., ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் ரிலீஸ்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து வருபவர் தான் இயக்குனர் .லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 171 வது படத்தை எடுக்க இருக்கிறார். அதற்கான கதை எழுதும் பணியில் மும்மரமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இயக்கத்தில் இருந்து நாடி[நடிப்புக்கு தாவிய அவர் தற்போது சுருதிஹாசனுடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more