இதான்டா டீசரு…, ரஜினி, விஜய் படங்களை தூக்கி சாப்பிட்ட “கங்குவா”., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

இதான்டா டீசரு..., ரஜினி, விஜய் படங்களை தூக்கி சாப்பிட்ட "கங்குவா"., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

“கங்குவா” திரைப்படம் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் “கங்குவா” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர், கிளிம்ஸ் வீடியோ போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 10 மொழிகளுக்கு மேல் ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் அவருடன் இணைந்து பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

மலையாளத்தில் வரலாற்று சாதனையை படைத்த முதல் படம்., 200 கோடியை தாண்டிய “மஞ்சும்மல் பாய்ஸ்” வசூல்!!

மலையாளத்தில் வரலாற்று சாதனையை படைத்த முதல் படம்., 200 கோடியை தாண்டிய "மஞ்சும்மல் பாய்ஸ்" வசூல்!!

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பற்றி எடுக்கப்பட்டு கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் “மஞ்சும்மல் பாய்ஸ்”. குணா குகையில் உள்ள குழிக்குள் விழுந்த நண்பனை சக நண்பர்கள் துணிச்சலுடன் காப்பாற்றியதை மையமாக எடுக்கப்பட்டதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் சக்க போடு போட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

உலகநாயகனின் முதல் பேரனை பார்த்துள்ளீர்களா?.., அடேங்கப்பா., அடுத்த ஹீரோ இவர் தான் போலயே.., போட்டோ உள்ளே!!

உலகநாயகனின் முதல் பேரனை பார்த்துள்ளீர்களா?.., அடேங்கப்பா., அடுத்த ஹீரோ இவர் தான் போலயே.., போட்டோ உள்ளே!!

உலகநாயகன் கமல்ஹாசன் தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் கமல்ஹாசன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்தும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றம் செய்வதால் தான் இவரை ரசிகர்கள் உலக நாயகன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

ரசிகர்களால் விஜய்க்கு வந்த ஆபத்து.., மயிரிழையில் உயிர் தப்பிய தளபதி.., கேரளாவில் பரபரப்பு., என்ன நடந்தது?

ரசிகர்களால் விஜய்க்கு வந்த ஆபத்து.., மயிரிழையில் உயிர் தப்பிய தளபதி.., கேரளாவில் பரபரப்பு., என்ன நடந்தது?

விஜய்க்கு வந்த ஆபத்து சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கேரளாவுக்கு படக்குழு சென்றுள்ளது. பொதுவாக தமிழ் நாட்டுக்கு பிறகு விஜய்யோட கோட்டையாக கேரள இருந்து வருகிறது. அங்கு அவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் காவலன் படத்திற்கு பிறகு … Read more

குழந்தையாக இருக்கும் போதே பாலியல் தொல்லை.., பேபி வந்ததும் மன்னிப்பு கேட்ட நபர்.., பிரபல நடிகை வேதனை!

குழந்தையாக இருக்கும் போதே பாலியல் தொல்லை.., பேபி வந்ததும் மன்னிப்பு கேட்ட நபர்.., பிரபல நடிகை வேதனை!

சுருதி ரஜினிகாந்த் மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் சுருதி ரஜினிகாந்த். அவர் மாடலாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பின்பு தொகுப்பாளராக களமிறங்கி தற்போது வெள்ளித்திரையில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அதன்படி அவர் குஞ்சல்தோ, பத்மா, நீரஜா, குயின் எலிசபெத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.அதில் அவர், ” அப்போது எனக்கு விவரம் தெரியாத வயசு. … Read more

நம்ம அரண்மனை கிளியா இது?.., இப்போ எப்படி இருக்கிறார் பாருங்களே?.., நம்பவே மாட்டீங்க மக்களே!!

நம்ம அரண்மனை கிளியா இது?.., இப்போ எப்படி இருக்கிறார் பாருங்களே?.., நம்பவே மாட்டீங்க மக்களே!!

அரண்மனை கிளி 90ஸ் காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் இருந்த சமயத்தில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கியவர் தான் நடிகர் ராஜ்கிரண். இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவரின் சினிமா கெரியரில் தவிர்க்க முடியாத படம் என்றால் அது அரண்மனை கிளி திரைப்படம் தான். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் … Read more

இரண்டு மத்திய அரசு வேலையை உதறித் தள்ளிய எதிர்நீச்சல் பிரபலம்.., அடேங்கப்பா., அவருக்குள்ள இப்படியொரு திறமையா?

இரண்டு மத்திய அரசு வேலையை உதறித் தள்ளிய எதிர்நீச்சல் பிரபலம்.., அடேங்கப்பா., அவருக்குள்ள இப்படியொரு திறமையா?

எதிர்நீச்சல் பிரபலம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்களுக்கு மிகவும் பிடித்த தொடர் என்றால் அது எதிர் நீச்சல் தான்.    பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 1000 எபிசோடுகளை தாண்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. பெண்களை அடிமைதனத்தை உணர்த்தும் விதமாக சீரியலின் கதை அமைந்த நிலையில், குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்தவர் தான் நடிகர் மாரிமுத்து. இந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான இவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இதை … Read more

இல்லத்தரசிகளே.., எண்டு கார்டு போடும் சன் டிவியின் பிரபல சீரியல்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இல்லத்தரசிகளே.., எண்டு கார்டு போடும் சன் டிவியின் பிரபல சீரியல்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சன் டிவி பிரபல சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. வேறு சேனலுக்கு ரசிகர்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்று புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் தற்போது பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சீரியல் நடிகை ஆலியா மானசா நடித்து வரும் தொடர் தான் இனியா. விக்ரமின் சகோதரியின் கல்யாண விவகாரத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தற்போது விறுவிறுப்பாக … Read more

ஐயோ.., எங்களுக்குள்ள அது நடக்கவே இல்ல.., பப்லுக்கு டாடா காட்டிய ஷீத்தல்.., பிரிவுக்கு காரணம் என்ன?., அவரே வெளியிட்ட பதிவு!!

ஐயோ.., எங்களுக்குள்ள அது நடக்கவே இல்ல.., பப்லுக்கு டாடா காட்டிய ஷீத்தல்.., பிரிவுக்கு காரணம் என்ன?., அவரே வெளியிட்ட பதிவு!!

பப்லு ஷீத்தல் அஜித் நடித்த அவள் வருவாளா என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் கடைசியாக அனிமல் என்ற படத்தில் வில்லனாக நடித்து மாஸ் காட்டி இருந்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து ஷீத்தல் என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். அப்போது இந்த காதல் பெரும் சர்ச்சையாக கிளம்பிய நிலையில், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சோசியல் மீடியாவில் பேட்டி … Read more

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி பட நடிகை.., வென்டிலேட்டர் சிகிச்சை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி பட நடிகை.., வென்டிலேட்டர் சிகிச்சை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

விஜய் ஆண்டனி பட நடிகை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது அவர் ரோமியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் ஆண்டனி பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் சைத்தான் திரைப்படம். இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தவர் தான் நடிகை அருந்ததி நாயர். கடந்த 2014ம் ஆண்டு வெளியான … Read more