“தோழர்களாய் ஒன்றினைவோம்”.., உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தொடங்கி வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!
தவெக கட்சி தலைவர் விஜய் நடிகர் விஜய் கடந்த மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி உறுப்பினர்களை சேர்க்க மும்முரமாக இருந்து வருகிறார். மேலும் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான செயலி இன்று முதல் தொடங்கும் என கழகத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்படி தவெக கட்சி தலைவர் விஜய் செயலியை தொடங்கி வைத்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை … Read more