அந்த நடிகர்னா கண்டிப்பா அந்த மாதிரி செய்வேன்.., ஓப்பனாக பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்!!
நடிகை பிரியா பவானி சங்கர் தென்னிந்திய தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கான ஒரு ரசிகர்கள் கூட்டத்தை கவர்ந்த நடிகை தான் பிரியா பவானி சங்கர். தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் அடுத்ததடுத்து நடித்து வருகிறார். மேலும் பல வெற்றி படங்களில் அவர் நடிப்பு அதிகம் பேசப்பட்டதால் அவருடைய வீட்டு வாசல் முன்பு இயக்குனர்கள் தவமாய் தவம் கிடக்கின்றனர். சினிமா ஒரு பக்கம் இருக்க இன்னொரு … Read more