நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்ல.., சீமான் மாமா.., நடிகை விஜயலட்சுமி வழக்கில் புதிய திருப்பம்!!
நடிகை விஜயலட்சுமி சீமான் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்கள் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று கடந்த 2011ம் ஆண்டில் இருந்து குற்றம் வருகிறார் நடிகை விஜயலட்சுமி . அதுமட்டுமின்றி விஜயலட்சுமி சீமானுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர் மீது புகார் கொடுத்திருந்தார். ஆனால் அதை அவரே வாபஸ் வாங்கினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ … Read more