மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) அகில இந்திய அளவில் தலைமைக் காவலர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06-ஜூன்-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Head Constable – 403
சம்பளம்:
Rs. 25,500 – Rs. 81,100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
CISF அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 23 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) அகில இந்திய அளவில் தலைமைக் காவலர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 18-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06-06-2025
தேர்வு செய்யும் முறை:
Trail Test
Proficiency Test
Physical Standard Test (PST)
Documentation
Medical Examination
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழக தேசிய வங்கிகளில் PO வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 5208 || IBPS நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!
- Prasar Bharati Jobs: பிரசார் பாரதியில் மார்க்கெட்டிங் நிர்வாகி வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 20+ || சம்பளம்: ₹50,000
- HVF Avadi Jobs: ஜூனியர் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2025 – 1850 காலியிடங்கள் || உங்கள் வேலை உங்கள் கையில்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil July 2025
- South Indian வங்கி Internal Ombudsman வேலைவாய்ப்பு 2025: புதிய அறிவிப்பு || உடனே பார்க்கவும்!