8வது தகுதி கோயம்புத்தூர் அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.18,000/- | Coimbatore OSC in DSWO Recruitment!!!

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Coimbatore DSWO Recruitment 2025 OSC பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Coimbatore DSWO Recruitment 2025

கல்வி தகுதி: Educational Qualification ––Master of social work(MSW),M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / clinical Psychology.

வயது வரம்பு: 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: Rs.18,000/-

பணி சுழற்சி முறையில் இருக்கும். ஆர்வமுள்ளவர்கள் 24 மணி நேர சேவையை வழங்க வேண்டும். பெண்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும். பூர்வீகம் கோயம்புத்தூராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Educational Qualification – 8th pass (a) 10th pass failed.

வயது வரம்பு: 21 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்: Rs.10,000/-

Work will be in rotational basis to provide 24 hours service interested candidates can apply.

Native should be Coimbatore.

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Case Worker, Multipurpose Helper பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதன் https://coimbatore.nic.in/notice_category/recruitment/ அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உரிய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாக சுய சான்றளிக்கப்பட்டவை, ஜூன் 30, 2025 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேற்கண்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும். அசல் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் அனுப்பக்கூடாது.

District Social Welfare Officer,
District Collectorate Campus,
Old building,Ground floor,
Coimbatore 641018.
Contact No. 0422-2305156

அறிவிப்பு வெளிவந்த நாள் – 30-05-2025

விண்ணப்பிக்க இறுதி நாள் – 30-06-2025

கோவை மாவட்டத்தில் அரசு வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம். மேலும், விண்ணப்பிக்கும் முன் கீழே பட்டியல் போடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு முறை படிக்கவும்.

Official Notification – Click Here

Official Application – Download

சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.1,50,000 – Rs.3,00,000/-

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

இந்திய மத்திய வங்கி Apprentices ஆட்சேர்ப்பு 2025! 4500 காலியிடங்கள் || வேலை விவரங்களை படித்து உடனே விண்ணப்பிக்கவும்!!

Leave a Comment