நிறங்களுக்கும் ஆற்றல் உண்டு – எந்த கலர் எதை வெளிப்படுத்தும் தெரியுமா ?

உலகத்தில் பல நிறங்கள் இருந்தாலும் நமக்குனு ஒரு பிடித்தமான கலர் எப்பவும் இருக்கும். அந்த நிறங்களின் தாக்குதல் நாம் வாங்கும் பொருட்களில் இருந்து நாம் உடுத்தும் உடை வரை அனைத்திலும் பிரதிபலிக்கும். அப்படி ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கும் நிறத்திற்கு அது தொடர்பான பொதுவான சில பண்புகள் இருக்கும். அவை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நிறங்களுக்கும் ஆற்றல் உண்டு

பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் நிறங்கள் நமக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவை.வெள்ளை, மஞ்சள், நீலம் போன்ற நிறங்கள் சுற்று சூழலில் இருந்து நேர்மறை ஆற்றலை பெற உதவுகின்றன. கருப்பு போன்ற நிறங்கள் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சுகின்றன. இவ்வாறு நிறங்கள் நமக்குள் உடல் மற்றும் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த நிறங்களின் விஷயத்தில் ஆண்களை விட பெண்களே ஒரு குறிப்பிட்ட நிறத்தின் மீது அதிகமாக ஈர்க்கப்படுவதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

TNPSC தேர்வர்களே.., சட்டுபுட்டுன்னு ரெடியாகுங்க., உங்களுக்கான அறிய வாய்ப்பு – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இளஞ்சிவப்பு:
‘பிங்க்’ என்று சொல்லப்படும் இளஞ்சிவப்பு காதலுடன் தொடர்புடையது. பொதுவாக பெண்கள் பலருக்கு இந்த பிங்க் நிறம் பிடிக்கும். இந்த நிறத்தை நேசிப்பவர்கள் எல்லையற்ற காதலை வெளிப்படுத்துவார்கள்.

JOIN WHATSAPP GET TAMIL NEWS

Leave a Comment