இந்திய பருத்தி கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 147 Junior Assistant பதவிகள் || கல்வி தகுதி: Degree!
காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் அகில இந்திய அளவில் மேலாண்மை பயிற்சியாளர், ஜூனியர் உதவியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24-05-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Management Trainee (Marketing) – 10
Management Trainee (Accounts) – 10
Junior Commercial Executive – 125
Junior Assistant (Cotton Testing Lab) – 2
சம்பளம்:
நிறுவனத்தின் அறிவுறுத்தியுள்ள சம்பளம் விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி:
காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பட்டம், டிப்ளமோ, பி.எஸ்சி, பி.காம், சிஏ/ ஐசிடபிள்யூஏ, எம்.காம், எம்பிஏ, முதுகலைப் பட்டம் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
RVNL ரயில் விகாஸ் நிகாம் ஆட்சேர்ப்பு 2025 ! 18 காலியிடங்கள் || தேர்வு இல்லாமல் ரயில்வேயில் பணி !
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 09-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-05-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test/Online Exam
Interview
Document Verification
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
அண்ணா பல்கலைக்கழகம் Legal Officer ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.35000 || தேர்வு: நேர்காணல்!
சென்னை DCPU பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025! கணக்காளர் பதவிகள் || தேர்வு கிடையாது!
SSC, RRB, வங்கி தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம்..!
FACT நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.25,000/-