CSIR NET தேர்வு ஒத்திவைப்பு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

தற்போது வரும் 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற இருந்த CSIR NET தேர்வு ஒத்திவைப்பு என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

அரசு பல்கலைக்கழங்களில் அறிவியல் பாடங்களுக்கான உதவிப்பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் CSIR NET தேர்வுவானது ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இந்த தேர்வானது வரும் 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும்

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2024 – பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு !

தேர்வுக்கான உபகரணங்களை கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வானது ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment