தமிழ்நாட்டில் நாளை (20.10.2025) தீபாவளி மின்தடை அறிவிப்பு! TNEB Leave ல கூட வேலை பாக்குறாங்க!

தமிழ்நாட்டில் நாளை (20.10.2025) தீபாவளி மின்தடை பகுதிகள் அறிவிப்பு. அந்த வகையில் திருவாரூர், கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களின் முக்கிய இடங்களின் Shutdown செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை (20.10.2025) தீபாவளி மின்தடை அறிவிப்பு

பாளையக்கோட்டை – குட்டப்பாளையம், நாட்டுக்குடியூர், மருதுரை, சிவன்மலை.

இட்சிப்பட்டி, சிங்கப்பூர் நகர், கொம்பக்காடுபுதூர், ராயர் நகர், பெட்டன்பூச்சி பாளையம், கொத்துமுடிபாளையம், கருகம்பாளையம்.

Also Read: ரூ.1,00,000/- தொட போகும் தங்கம் விலை! மஞ்சள் உலோகத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,400 உயர்வு !

கடையூர் மேட்டுப்பாறை, காங்கயம்பாளையம், இளையம்புதூர், ஓலபாளையம், காங்கயம்சாலை, ஜகதகுரு, பச்சபாளையம், செட்டிபாளையம், சுகுடிபாளையம்.

மேற்கண்ட பகுதிகள் முழுவதும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேரம் மின்தடை செய்யப்படும்.

SKSPREAD Follow Links:

WhatsApp ChannelJoin now
Telegram ChannelJoin now

Leave a Comment