Do you know where Murugan went after the end of Soorasamharam: சூரசம்ஹாரம் முடிஞ்சது முருகன் எங்கு சென்றார் தெரியுமா? இதோ – முருகன் சொல்ல கந்தன் கேட்ட ரகசியம் || நீங்களும் தெரிஞ்சுக்கோங்க…!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !!!!
முருகா : என்னடா கந்தா சூர சம்ஹாரம் முடிஞ்சது கோவில் போனையா?
கந்தா : ஆமா திருச்செந்தூர் போனேன் செம்ம கூட்டம் , நல்லபடியா அசுரன வதம் பண்ணி முருகப்பெருமாளின் கோவத்த தனிசாசு.
Also Read: தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் !
முருகா : என்ன சொல்ல.. அப்படியெல்லா இல்ல சூரபத்மனை சம்ஹாரம் செய்த பிறகு கூட முருகப்பெருமாளின் கோவம் அடங்கவில்லை .
அதனாலதான் அவர் சாந்தமடைய மலைப்பகுதியில் அமந்தார். அந்த மலை தான் திருத்தணிகை!
திருத்தணிகை அப்படினா முருகப்பெருமாளின் கோவம் தணிந்த இடம், அதாவது கோவம் குறைந்து சாந்தம் பெற்ற புனித தலம் .

முருகா : இங்குதான் முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்டார் அதனாலதான் திருத்தணியில் கந்த சஷ்டி விழா நடந்தாலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்படாது .
கந்தா : ஓ.. அப்படியா
முருகா : ஆமா இதுல ஐப்பசி மாத சஷ்டி நாளில் முருகனுக்கு புஷ்பாஞ்சலி சேவை ,பூ அலங்காரம் ,அபிஷேகம் செய்து வழிபாடு நடக்கும் இதுதான் சாந்தி மற்றும் பாசத்தின் தலம் திருதணிக்கை .
கந்தா: இவ்ளோ விஷயம் இருக்கா இத்தனை நாள்ல இது தெரியாம போச்சே தகவலுக்கு நன்றி .
முருகன் மற்றும் கந்தன் அருளால் நீங்களும் இன்று இதை தெரிந்து கொண்டீர்கள்.