Driver Jobs 2024 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Driver Jobs 2024. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
driver jobs 2024
வகை:
அரசு வேலை
அமைப்பு:
சென்னை உயர் நீதி மன்றம்
பணிபுரியும் இடம்;
சென்னை
காலிப்பணியிடங்கள் பெயர்:
ஓட்டுநர் (Driver)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
ஓட்டுநர் – 13
தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மேலும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும்.
SIMCO ஆட்சேர்ப்பு 2024 ! தென்னிந்திய கோ-ஆபரேடிவ் சொசைட்டியில் 48 கலிப்பாணியிடங்கள் அறிவிப்பு !
வயது தகுதி:
குறைந்த பட்ச வயது – 18
அதிகபட்ச வயது,
பொது பிரிவினர் – 32
SC/ST/ஆதிதிராவிடர்/பழங்குடி&சீர் மரபினர் – 37
தமிழ்நாடு நீதித்துறையிள் பணியாளர் – 47
சம்பளம்:
ரூ.19,500 – 71,900/- வரை சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 15.01.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 13.02.2024
விண்ணப்ப கட்டணம்:
பொது & மற்ற பிரிவினருக்கு ரூ.500/-
ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் – 15.02.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு,செய்முறை மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
தேர்விற்க்கான தேதி மற்றும் விபரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.