டெல்லி அரசு ஆட்சேர்ப்பு 2024டெல்லி அரசு ஆட்சேர்ப்பு 2024

டெல்லி அரசு ஆட்சேர்ப்பு 2024. தேசிய தலைநகர் பிரதேசத்தின் டெல்லி அரசு சார்பில் டெல்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பாணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

அரசு வேலை

தேசிய தலைநகர் பிரதேசத்தின் டெல்லி அரசு (GOVT. OF NCT DELHI)

இளநிலை உதவியாளர் (சேவைகள் துறை)

சுருக்கெழுத்தாளர் (சேவைகள் துறை)

எழுத்தர் மற்றும் தட்டச்சர் (ஆங்கிலம்/இந்தி) (டெல்லி நகர்ப்புறம் தங்குமிடம் முன்னேற்ற வாரியம்)

இளநிலை சுருக்கெழுத்தாளர் (டெல்லி நகர்ப்புறம் தங்குமிடம் முன்னேற்ற வாரியம்)

இளநிலை உதவியாளர்(மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்)

சுருக்கெழுத்தாளர் (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்)

இளநிலை உதவியாளர் (டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளர்ச்சி கழகம்)

இளநிலை சுருக்கெழுத்தாளர்(ஆங்கிலம்) (டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளர்ச்சி கழகம்)

உதவியாளர் (டெல்லி மாசுபாடு கட்டுப்பாடு குழு)

சுருக்கெழுத்தாளர்(டெல்லி மாசுபாடு கட்டுப்பாடு குழு)

கீழ் பிரிவு குமாஸ்தா (டெல்லி விவசாயம் சந்தைப்படுத்தல் வாரியம்)

இளநிலை உதவியாளர் (மௌலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம்)

இளநிலை சுருக்கெழுத்தாளர் (டெல்லி மாநிலம் தொழில்துறை & உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம்)

உதவியாளர் (டெல்லி மாநில சிவில் பொருட்கள் கழகம்)

TNPL வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.2.39 லட்சம் சம்பளத்தில் வேலை !

இளநிலை உதவியாளர் (சேவைகள் துறை) – 1672

சுருக்கெழுத்தாளர் (சேவைகள் துறை) – 143

எழுத்தர் மற்றும் தட்டச்சர் (ஆங்கிலம்/இந்தி) – 256
(டெல்லி நகர்ப்புறம் தங்குமிடம் முன்னேற்ற வாரியம்)

இளநிலை சுருக்கெழுத்தாளர் – 20
(டெல்லி நகர்ப்புறம் தங்குமிடம் முன்னேற்ற வாரியம்)

இளநிலை உதவியாளர் – 40
(மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்)

சுருக்கெழுத்தாளர் – 14
(மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்)

இளநிலை உதவியாளர் – 30
(டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளர்ச்சி கழகம்)

இளநிலை சுருக்கெழுத்தாளர்(ஆங்கிலம்) – 2
(டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளர்ச்சி கழகம்)

இளநிலை உதவியாளர் – 28
(டெல்லி மாசுபாடு கட்டுப்பாடு குழு)

சுருக்கெழுத்தாளர் – 5
(டெல்லி மாசுபாடு கட்டுப்பாடு குழு)

கீழ் பிரிவு குமாஸ்தா – 28
(டெல்லி விவசாயம் சந்தைப்படுத்தல் வாரியம்)

இளநிலை உதவியாளர் – 10
(மௌலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம்)

இளநிலை சுருக்கெழுத்தாளர்(ஹிந்தி) – 2
(டெல்லி மாநிலம் தொழில்துறை & உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம்)

உதவியாளர் – 104
(டெல்லி மாநில சிவில் பொருட்கள் கழகம்)

மொத்த காலியிடங்கள் -2354

டெல்லி

இளநிலை உதவியாளர் & உதவியாளர் –

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12வது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் கணினியில் தட்டச்சு வேகம் 35 w.p.m in ஆங்கிலம் அல்லது இந்தியில் 30 w.p.m பெற்றிருக்கவேண்டும்.

சுருக்கெழுத்தாளர் –

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12வது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வேகம் (w.p.m.) சுருக்கெழுத்தில் மற்றும் 40 நிமிடத்திற்கு வார்த்தைகள் (w.p.m.) தட்டச்சில் பெற்றிருக்கவேண்டும்.

எழுத்தர் மற்றும் தட்டச்சர் & கீழ் பிரிவு குமாஸ்தா –

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் கணினியில் தட்டச்சு வேகம் 35 w.p.m in ஆங்கிலம் அல்லது இந்தியில் 30 w.p.m பெற்றிருக்கவேண்டும்.

இளநிலை சுருக்கெழுத்தாளர் –

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். டெல்லி அரசு ஆட்சேர்ப்பு 2024.

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 27

SC/ST -5ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், PwD – அதிகபட்சம் 15 ஆண்டுகள்.

இளநிலை உதவியாளர் & உதவியாளர்,எழுத்தர் மற்றும் தட்டச்சர் & கீழ் பிரிவு குமாஸ்தா

  • ரூ.19,900 – 63,200/-

சுருக்கெழுத்தாளர் & இளநிலை சுருக்கெழுத்தாளர் – ரூ.25,500 -81,100/-

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 09.01.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.02.2024

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma