சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 36 அரசினர் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் ஆற்றுபடுத்துநர் பதவிகளுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025! நாள் ஒன்றுக்கு ரூ. 1,000/- சம்பளம்!
நிறுவனம் | மகளிர் உரிமைத்துறை |
வகை | தமிழக அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
வேலை இடம் | ஈரோடு |
ஆரம்ப தேதி | 01.05.2025 |
கடைசி தேதி | 23.05.2025 |
அமைப்பின் பெயர்:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
குழந்தைகள் இல்ல பணியின் விவரங்கள்:
ஆற்றுபடுத்துநர் – பல்வேறு
சம்பளம்:
தொகுப்பூதியம் நாள் ஒன்றுக்கு 1000 வழங்கப்படும்
குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி:
உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்தலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளரவ் பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
ஈரோடு
விண்ணப்பிக்கும் முறை:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ வலைத்தளமான https://erode.nic.in/notice_category/recruitment/ இல் உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதில் கேட்கப்பட்டுள்ள தகுதி விவரங்கள் முழுவதையும் படித்த பின் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், 6 வது தலம்
ஈரோடு – 638011
குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 01/05/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 23/05/2025
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பங்களை தேர்வு குழு அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click Here |
முக்கிய அரசு வேலைகள்:
- தமிழ்நாடு RTE சேர்க்கை 2025-26! தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டிற்கு அக்டோபர் 6 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
- EMRS Accountant வேலை 2025! கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Degree வரை! NESTS போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்!
- NLC இந்தியாவில் 163 காலியிடங்கள் அறிவிப்பு! ITI / DIPLOMA /GRADUATE விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- NTPC Limited துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! PDF அறிவிப்பு வெளியீடு || careers.ntpc.co.in இல் விண்ணப்பிக்கலாம்!
- NHB தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2025! 5+ காலியிடங்கள் || மாதம் ₹4,00,000 சம்பளம்